உலகப் புற்றுநோய் தினம் விழிப்புணர்வு பேரணி – நாடகம்
சென்னை, பிப்.5 இன்று உலகமெங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் உயிர்க்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு ஒவ்வொரு ஆண்டும் 1 சதவிகிதம் அதிகரித்தே வருகிறது. 1984 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 60 பேருக்கு இருந்த…
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை
கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை குறைத்தது எதைக் காட்டுகிறது?ஏழைகளுக்கு வஞ்சிப்பு - கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பா?தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது தொடர்வதா?ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - கிராமப்புற ஏழை மக்களின் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளை (4.2.2023)யொட்டி, அவரின் நினைவைப் போற்றும் வகையில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.300 நன்கொடையை அவரது இணையர் சுசீலா வேணு கோபால் வழங்கியுள்ளார். நன்றி!
நன்கொடை
மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பல்வேறு தோழர்கள் இயக்கப் பிரச்சார நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.தமிழ்நாடு தழுவிய சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயணம் செல்லும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பயணம் சிறக்க, வழக்குரைஞர் சு. குமாரதேவன் ரூ.…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்ட பிரச்சாரக் களத்தில் தமிழர் தலைவர்…
குமாரபாளையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தலைமையில் எழுச்சிமிகு வரவேற்பு (3.2.2023)சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்ட பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தி.மு.க., மதிமுக, கம்யூனிஸ்ட்,…
சுவர் விளம்பரம்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப்.26இல் தேவகோட் டையில் சமூகநீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை நிகழ்ச்சிக்கு வருகை தருவதை வரவேற்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரம்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் 11ஆவது அகில இந்திய பாரா கைப்பந்து போட்டி
வல்லம், பிப். 4- இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா கைப்பந்து சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி பால் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தஞ்சா வூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில…
தஞ்சை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும்‘சமூக நீதி பாதுகாப்பு', ‘திராவிட மாடல்' விளக்க பொதுக்கூட்டத்தை மாநாடு போல் மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவுதஞ்சை, பிப். 4-- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்…
கோவையில் மாணவர்கள் – இளைஞர்கள் சந்திப்பு
கோவை, பிப். 4- 29.1.2023 அன்று காலை 11 மணி யளவில் வெள்ளலூர் தந்தை பெரியார் பகுத்தறி வுப் படிப்பகதில் மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் மு.ராகுல் தலைமையில் கருத்தரங் கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தி.க செந்தில்நாதன், மாவட்ட…
காரமடை – ‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பொதுக்கூட்ட பரப்புரை
களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்கோவை, பிப். 4- காரமடையில் பிப் 5இல் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்ட அழைப் பிதழை திராவிட இயக்க உணர்வாளர்கள், தோழமை கட்சி பொறுப்பாளர் களை நேரில் சந்தித்து வழங் கும் களப் பணியில் கழக தோழர்கள் ஈடுபட்டனர்.காரமடை…
