திராவிடர் கழகத் தலைவர்மீது வன்முறையை தொடர்ந்து தூண்டும் ‘தினமலர்!’

காவல்துறை கவனிக்குமா?கலி. பூங்குன்றன்துணைத் தலைவர், திராவிடர் கழகம்'தினமலர்'  என்னும் நாளேடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்மீது வன்முறையைத் தூண்டும் வண்ணம் தொடர்ந்து எழுதிக் கொண்டுள்ளது.'தினமலர்' குழுமத்தைச் சேர்ந்த 'காலைக் கதிர்' ஏடும் அதே வேலையைச் செய்து வருகிறது.ஆஷ்துரையைக் கொல்ல ஒரு வாஞ்சிநாதன்,…

Viduthalai

கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!

 ''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' என்பதுதான் திராவிட மாடல்!'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின்!திருப்பூர், பிப்.5 சமூகநீதி பாதுகாப்பு, 'திராவிட மாடல்' விளக்கப் பயணத்தின் இரண்டாம் நாளில் கோபிசெட்டி பாளையம், திருப்பூரில் நடைபெற்ற எழுச்சிகரமான கூட்டங்களில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு…

Viduthalai

19 அரசு மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு

சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவமனைகளை, மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்த, அரசு அனுமதி அளித்துள்ளது.புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்தல் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், ஜெயங்கொண்டம், தாம்பரம், பழநி, திருக்கோவிலூர், கரூர், ஓசூர்,…

Viduthalai

மேகதாதுவில் அணை கட்ட கருநாடகம் தயாராம்

 பெங்களூரு, பிப். 5- உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கினால் மேகதாதுவில் புதிதாக அணை கட்ட கருநாடக அரசு தயாராக உள்ளதாக பசவராஜ் பொம்மை கூறினார். கருநாடகம் - தமிழ்நாடு எல்லையில் ராமநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேகதாது பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை…

Viduthalai

பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி,பிப்.5-  பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதி லளிக்க உத்தரவிட்டு ஒன் றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கி ழமை தாக்கீது அனுப்பி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த…

Viduthalai

கொலீஜியம் பரிந்துரைத்த 5 நீதிபதிகள் விரைவில் நியமனம் – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

புதுடில்லி,பிப்.5- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் இரண்டு நீதிபதிகள் உள்ளிட்ட 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக்க கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.நீதிபதிகள் நியமனத்தில் ஏற் படும் தாமதம் குறித்த வழக்கு 3.2.2023 அன்று உச்ச நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை, நீதிபதிகள் கவுல் மற்றும் ஏ.எஸ்…

Viduthalai

இயற்கை சீற்றங்களால், தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்கரை பாதிப்பு: மாநிலங்களவையில் தகவல்

புதுடில்லி, பிப். 5- தமிழ்நாட்டில் 423 கி.மீ. நீள கடற்பகுதி இயற்கை சீற்றங்களாலும், மனித ஆக்கிரமிப் புகளாலும் தன் வடிவத்தை இழந் துள்ளதாக, மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு எழுப்பிய கேள் விக்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார். இயற்கை பேரிடர்…

Viduthalai

திருப்பூர் – கோபிசெட்டிபாளையம்: தமிழர் தலைவரின் இரண்டாம் நாள் பரப்புரை – 4.2.2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் சாதனை விளக்கப் பரப்புரை- ஈரோடு முதல் கடலூர் வரை சுற்றுப்பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று (4.2.2023) திருப்பூருக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். திருப்பூர் மேயர் தினேஷ்குமார்…

Viduthalai

பிபிசி ஆவணப்பட தடை குறித்த வழக்கு: 3 வாரத்தில் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி,பிப்.5-  பிரதமர் குறித்த சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களுக்கு 3 வார காலத்திற்குள் பதி லளிக்க உத்தரவிட்டு ஒன் றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கி ழமை தாக்கீது அனுப்பி உள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த…

Viduthalai

முகல் தோட்டத்துக்கு “அம்ரித் உத்யன்” என்று பெயர் மாற்றம் – வரலாற்றுப் பெயர்களை மாற்றுவதா?

குடியரசுத் தலைவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடிதம்புதுடில்லி,பிப்.5- குடியரசுத் தலை வர் மாளிகையில் உள்ள முகல் தோட்டத்திற்கு "அம்ரித் உத்யன்" என பெயர் மாற்றம் செய்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) தேசிய செயலாளர் பினோய் விஸ்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்…

Viduthalai