பயிர் பாதுகாப்பு பொருட்கள் வேளாண் வலைதளத்தில் இணைப்பு
சென்னை, பிப்.5- முன்னணி உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப செயல்தளமான வேகூல், விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் அவுட்குரோ தளத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களை பாதுகாப்ப தற்கான தயாரிப்பு பொருட்களை இணைத்திருக்கிறது. அவுட்குரோ நேரடி அமைவிடங்களில் மட்டுமன்றி டிஜிட்டல் முறையிலும் இயங்கிவருகிறது.…
சமூகவலைதளங்களில் சிறுபான்மையினர்மீது கடுமையான வெறுப்புப் பரப்புரை செய்தவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனமா? தலைவர்கள், உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் எதிர்ப்பு
சென்னை, பிப்.5 யூடியூப் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை வழக்குரைஞர் விக்டோரியா கவுரி மேற்கொண்டு வந்தார்மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத் குறித்தும் வெறுப்பு பரப்புரை மேற்கொண்டுள்ள அவர் ரோமன் கத்தோலிக் கர்கள் மோசமான செயல் களில்…
1.3 லட்சம் ஏக்கர் பயிர் சேதம் ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் குழு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை, பிப்.5- மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட் டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச் சர் குழு அனுப்பிவைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளார். கடந்த சில நாட்களாக தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர்…
நான் விரும்பும் தன்மை – தந்தை பெரியார்
நம் கழகமும் நமது முயற்சியும் பிரசாரமும் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பு நலத்துக்கோ, தனிப்பட்ட மனிதனின் சுயநலத்துக்கோ அல்ல என்பதை மக்கள் உணரவேண்டும். பொதுவாகவே நம் நாட்டு மனித சமுதாய முன்னேற்றத்தின் அவசியத்திற்காகவே பாடுபடுகிறோம். இன்று நாம் நம்மையும், மற்ற வெளிநாட்டு…
இனமலரின் ஈன புத்தி
சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்கப் பரப்புரைப் பயணம் 3.2.2023 அன்று ஈரோட்டில் தொடங்கி சிறப்பான வரவேற்புடன் நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் வகையில் பரப்புரைக் கூட்டங்கள் நடைபெறு கின்றன.பொறுக்குமா பார்ப்பன இனமலருக்கு? திருப்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (திருப்பூர், கோபி, கோவை – 4.2.2023)
'சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணத்தில் தமிழர் தலைவர் (திருப்பூர், கோபி, கோவை - 4.2.2023)
அயலக தமிழர் நல வாரிய செயலாளராக கார்த்திகேய சிவ சேனாபதி நியமிக்கப்பட்டதற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அயலக தமிழர் நல வாரிய செயலாளராக கார்த்திகேய சிவ சேனாபதி நியமிக்கப்பட்டதற்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற செந்தலை ந,கவுதமனுக்கு பொன்னாடை அணிவித்து தமிழர் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்…
கோவை கு.இராமகிருஷ்ணன் இணையர் இரா.வசந்தி படத்தினைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
கடந்த 20.1.2023 அன்று மறைவுற்ற கோவை கு.இராமகிருஷ்ணன் அவர்களின் இணையர் இரா.வசந்தி அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். உடன் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, கு.இராமகிருஷ்ணன், கோவை மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிச்செல்வன், மேனாள் மாவட்டநீதிபதி அ.முகமதுஜியாவுதீன்,…
