அதானி – மெகா மோசடி!
அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறை கேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும், அந்தக் குழு மத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருக்கிறது என்றும் அமெரிக் காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ``ஹிண் டன்பர்க் வெளி யிட்ட ஆய் வறிக்கை…
புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சை முறைகளை அறிந்துகொள்ள அமைச்சர் தலைமையில் குழு ஜப்பான் பயணம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்சென்னை, பிப்.6 புற்றுநோய் ஆராய்ச்சி, சிகிச்சைமுறைகளை அறிந்துகொள்வதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு இன்று செல்கின்றனர்.இதுதொடர்பாக நேற்று (5.2.2023) சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில்…
‘திராவிட மாடல்’ அரசைப் பின்பற்றும் ஒன்றிய அரசு
இளம் தலைமுறையினரிடையே கல்வியைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல் ஊக்கம் கொடுக்கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் "நான் முதல்வன்" திட்டம் சிறந்து விளங்குகிறது. இத்திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படும் என்று ஒன்றிய உயர்கல்வித் துறைச்…
மொழி உணர்ச்சிக்கு
இந்தி எதிர்ப்பின் மூலம் தமிழ் மக்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் உடலில் ஓடும் பார்ப்பன மதவுணர்ச்சி இரத்தம் அவ்வளவும் வெளியாக்கப்பட்டுப் புதிய சுதந்திர அறிவு இரத்தம் பாய்ச்சப்பட்டாக வேண்டும். (பெரியார் 74ஆவது விடுதலை பிறந்த நாள் மலர்,…
மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி
மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா?திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம்!மதுரை, பிப்.6 மதத்தைக் காரணம் காட்டி மக்கள் வளர்ச்சித் திட்டத்தைத் தடுக்கலாமா? திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முயற்சிக்குத் துணை நிற்போம் என்றார் தமிழ்நாடு…
காரமடை பொதுக் கூட்டம்
காரமடை பொதுக் கூட்டத்தில் சாலைவேம்பு சுப்பையன், பாசமலர் ஆறுமுகம், சாவித்திரி, தேக்கம்பட்டி சிவகுமார் மற்றும் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (5.2.2023)
நன்கொடை
* மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை விரும்பி (வயது 83) உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று பயனாடை அணிவித்து உடல் நலம் பற்றி விசாரித்தார். * தமிழர் தலைவர்…
தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை
தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை மேனாள் அமைச்சர் மு.கண்ணப்பன் அவர்கள் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன்: பொதுக் குழு…
“வீரமணியுடன் மதிய உணவு எனது நீண்ட நாள் ஆசை” – அண்ணாமலை
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவாக பயிற்சி வழங்கப்படும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். “ பாஜக தொண்டர்கள் மற்ற கருத்தியலை…
கோவையில் நடைபெற்ற இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கருத்துரை!
கோவை இராமகிருஷ்ணன் எங்கள் கொள்கைப் பிள்ளை பொதுவாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருந்தவர் தோழர் இரா.வசந்தி!கோவை,பிப்.6, கோவை கு.இராமகிருட்டிணன் வாழ்விணையர் இரா.வசந்தி அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, புலவர் செந்தலை…
