அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் : நிதிஷ்குமார் யோசனை
பாட்னா, பிப்.19 நான் சொல்வதைக் கேட்டு எதிர்க்கட்சிகள் கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கினால், அடுத்த தேர்தலில் பா.ஜ.க.வை 100 இடங்களுக்குள் சுருட்டி விடலாம் என்று நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.பீகார் தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்டு (மார்சிஸ்ட் லெனினிஸ்டு) ஏற்பாடு செய்த விழா ஒன்றில்…
தந்தை பெரியார்
உலகில் யார் யார் அடாத வழியில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம், மற்றவர்கள், அந்த வழியை, அக்கிரமமான அடாதவழி என்று உணர்ந்து கொண்டு, அந்த வழி கூடாது! என்று உரத்த குரலிலே ஓங்கிக் கூறுவது கேட்டுப் பெருங்கஷ்டமாக - சகிக்க முடியாததாக…
சிதம்பரம் நடராஜர் கோயில் பக்தர்களுடன் சண்டை
சிதம்பரம், பிப்.19 சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் தீட்சிதர்களுடன், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரத்தில் நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சித்சபையில் ஏறி சாமி தரிசனம்…
அப்பா – மகன்
தேர்தல் படுத்தும்பாடுமகன்: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு, ஒன்றிய அரசு பரிசீலனையாமே, அப்பா!அப்பா: 2024 இலும் தேர்தல் வருதுல, மகனே!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல்
சென்னை, பிப் .19 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு புதியதாக மனுத் தாக்கல் செய்துள்ளது.மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை…
7,614 கோடி ரூபாயில் மின் வாகன ஆலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ‘ஓலா’ நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம்
சென்னை, பிப்.19 தமிழ்நாட்டில் ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக ஓலா நிறுவனத்தின் ஆலைகளை அமைக்க, தமிழ்நாடு அரசு - ஓலா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள…
குரு – சீடன்
அத்தனை பேரும்...சீடன்: 5 தமிழர்களுக்கு கவர்னர் பதவி - புழுக்கத்தில் தமிழக காங்கிரஸ் என்று 'தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளதே, குருஜி?குரு: அத்தனைப் பேரும் சங்கிகள் என்பதை 'தினமலர்' திரிநூல் மறைப்பதைக் கவனித்தாயா, சீடா!
மருத்துவக் கல்வியும் சமூக நீதியும் – பயிலரங்கம்
நாள்: 21.2.2023 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைஇடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் கல்வி வளாகம், திருச்சிவரவேற்புரை: இல.அனிதா (தலைவர், பெரியார் மருந்தியல் கல்லூரி, திராவிட மாணவர் கழகம்)தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)முன்னிலை:…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம் (ஓசூர், ஊற்றங்கரை)
'சமூக நீதி பாதுகாப்பு', 'திராவிட மாடல்' விளக்க பரப்புரை தொடர் பயணம்தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழக தோழர்கள் (ஓசூர், ஊற்றங்கரை - 18.2.2023)
