மக்களவைத் தேர்தலில் ஓரணியில் திரளுவோம் பாஜகவை தோற்கடிப்போம்
ராகுல்காந்தி அறைகூவல்புதுடில்லி, பிப். 22- இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங் கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாசிசம் இருக் கிறது. ஜனநாயக அமைப்பு கள் சீர்குலைக்கப்படுகின்றன. அனைத்து அரசு துறைகளிலும்ஆர்.எஸ்.எஸ்.…
நாடா – சுடுகாடா?
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் ஹட்மிகா கிராமத்தை சேர்ந்தவர்கள் ஜுனைத் (வயது 39), நசீர் (வயது 25). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 2 பேரும் 15.2.2023 அன்று அதிகாலை தங்கள் காரில் ராஜஸ்தான் - அரியானா எல்லைக் கிராமத்தில் உள்ள ஜுனைத்தின்…
எதிர்காலம் பெண்கள் கையில்
குழந்தைகளின் உற்பத்திப் பீடமாயுள்ள பெண்கள் திருந்தினாலொழிய அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ, அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்து தான் சீர்திருத்த…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டம்
திருச்சி, பிப். 22- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக தாய்மொழி நாளை முன்னிட்டு 21-02-2023 (செவ்வாய்க்கிழமை) காலை 10.00 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் தமிழ் மன்றம் சார்பாக சிறப்பாக நடத்தப்பட்டது.ஒன்று…
அமெரிக்காவில் சியாட்டிலில் ஜாதிக்கு தடை விதிப்பு
சியாட்டில், பிப்.22- அமெரிக்காவிலுள்ள சியாட்டில் மாநகர் மன்றக் கூட்டத்தில் ஜாதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானத் தின்மீதான வாக் கெடுப்பில் ஆறுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் வாக்களிக்கப்பட்டு பெரும்பான்மையானவர்கள் ஜாதிக்கு தடைவிதிக்க ஒப்புதல் அளித் துள்ளனர். அதன்படி, சியாட்டில் மாநகரில் பாகு பாடுகளைக்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது
திருச்சி, பிப். 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய குடற் புழு நீக்க நாளான 15.2.2023 அன்று திருச்சி சுப்ரமணியபுரம் ஆரம்ப சுகாதார மய்யத்தின் மூலம் மாணவர்களுக்கு குடல் புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. முன்னதாக மருத்து வர் நிவேதா குடற்புழு…
நன்கொடை
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர்பயண பொதுக்கூட்டத்தில் திராவிடர்கழக தலைவர் (பிப்ரவரி 24 வெள்ளி மாலை 4.30 மணிக்கு) நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பாக உரையாற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு குமரிமாவட்ட தலைவர் …
தருமபுரி மாவட்டம் இரு மாவட்டங்களாக உருவாக்கம்
தருமபுரி மாவட்டம்:மாவட்ட தலைவர் - வீ. சிவாஜி, மாவட்ட செயலாளர் - வழக்குரைஞர் பீம. தமிழ்பிரபாகரன், மாவட்ட துணைத் தலைவர் -இ. மாதன், மாவட்ட துணைச் செயலாளர் - கு. சரவணன், மாவட்ட அமைப்பாளர் - சி.காமராஜ்.காப்பாளர்: கே.ஆர்.சி. ஆசைத்தம்பி.பொதுக்குழு உறுப்பினர்கள்: அ. தீர்த்தகிரி, க. கதிர், புலவர்…
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். விழா குழுவின் சார்பில் மன்னை சித்தார்த்தன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கு பயனாடை…
