உ.பி.யிலும் ஆளுநருக்கு எதிராகப் போர்க் குரல்!
தமிழ்நாட்டில் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சட்டமன்ற நெறி முறைகளுக்கும், மரபுக்கும் எதிராக தமிழ்நாடு அரசால் தயாரித்துக் கொடுக்கப்பட்ட உரைக்கு மாறாகப் படித்ததால் அந்த எதிர்ப்பு - விளைவு, ஆளுநரே வெளியேறும் நிலை ஏற்பட்டது.உ.பி.யின் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்…
இதுவா ஜனநாயகம்?
இன்றைக்கும் கடவுளுக்குச் சோறு ஊட்டி, கலியாணம் செய்து வைப்பவனும், பார்ப்பான் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் பெறுபவனாகப் படித்த மேதாவியும், படிக்காத முட்டாளும் இருந்துவருகிற இந்த நிலையில், இது எப்படி உண்மையான, யோக்கியமான, நாணயமான ஜனநாயகம் ஆகும்? ('விடுதலை' 11.3.1967)
உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகா கும்ப மேளாவுக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடாம்
லக்னோ,பிப்.23- உத்தர பிரதேசத்தில் 2023-_2024 நிதியாண்டுக்கான நிதி அறிக்கை 22.2.2023 அன்று தாக்கல் செய்யப் பட்டது. 2025-இல் நடை பெறும் மகா கும்ப மேளாவின் முன்னேற் பாடு பணிகளுக்காக ரூ.2,500 கோடியை உத்தரப் பிரதேச மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.மாநில பட்ஜெட்டை…
எல்லாம் தெரியும் என்ற மமதை பி.ஜே.பி.மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
சில்லாங், பிப்.23 பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எல்லாம் தங்களுக்கு தெரியும் என்று நினைக்கும் வர்க்கக் கொடுமைக்காரனைப் போன்றவை எனவும், யாரையும் மதிப்பது இல்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மேகாலயாவில் நேற்று (22.2.2023) காங்கிரஸ் மேனாள்…
உலக மகளிர் நாள் மார்ச் 8-இல் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
சென்னை,பிப்.23- மகளிருக்கான பிரத்யேக கொள்கையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 8-ஆம் தேதி வெளியிடவுள்ளார். அதில், மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல் வேறு அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.மாநில மகளிருக்கான கொள்கை வரைவு 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப் பட்டது.…
ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
ஆண்டிப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவரை கூடலூர் ஜனார்த்தனம் குடும்பத்தினர் வரவேற்றனர். (22.2.2023)
மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொன்னாடை
மதுரைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மதுரை மாவட்ட கழகத்தின் சார்பில் பழக்கடை முருகானந்தம், எடிசன்ராஜா, மதுரை செல்வம் மற்றும் தோழர்கள் வரவேற்பளித்தனர். பசும்பொன் பாண்டியன் (அ.தி.ம.மு.க. பொதுச் செயலாளர்) தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். (22.2.2023)
தமிழர் தலைவருக்கு ஏலக்காய் மாலை
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றார். இயக்க நூல்களை பெற்றுக் கொண்டார். ஆண்டிப்பட்டி ஸ்டார் நாகராஜன் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர். மாவட்ட இளைஞரணியை…
ஆவணப்பட மற்றும் குறும்பட விழா 2023
பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட மற்றும் குறும்பட விழா 2023 பிப்.20இல் தொடங்கிய விழா பிப்.28இல் முடிகிறதுபெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்தும் 11ஆவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட…
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ”குற்றப்பரம்பரை” ஆக்கும் முயற்சிகள் நடக்கும் படிக்கச் சொல்வது திராவிட மாடல்! கூடாதென்பது ஆரிய மாடல்!
ஆண்டிப்பட்டி - பேரையூரில் தமிழர் தலைவரின் வழிகாட்டும் உரை!தேனி, பிப்.23 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்’ என்ற மூன்று தலைப்புகளை மய்யப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் பரப்புரைப் பயணத்…
