அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 22.02.2023 அன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 7.5% உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம்…
ஆங்கிலம் வேண்டாம், சரி! ஹிந்தி மட்டும் என்ன?
உலகத் தாய்மொழி நாளான 21.2.2023 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலத்தை அதிகம் பயன்படுத்திய அமித்குமார் என்ற விவசாயி ஒருவரை "நாம் இருப்பது பீகார். இங்கே ஹிந்தியில் பேச வேண்டாமா? ஏன் ஆங்கிலச் சொற்களை…
நன்கொடை
அரக்கோணம் மாவட்ட திராவிடர் கழகத் தொண்டர் பாணாவரம் மா.பெரி யண்ணன்-ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ.குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளை (24-02-2023) யொட்டி திருச்சி அன்னை நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000…
நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நாகர்கோவில் பொதுக்கூட்டத்திற்கு குமரி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் மு.இராஜசேகர் கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் நன்கொடை வழங்கினார்
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
23.2.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஆதிக்கத்தை அப்புறப்படுத்த வேண்டும், ராகுல் பேச்சு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* அக்கப்போர் செய்வதை விடுத்து ஆளுநர் தனக்கான வேலையை எப்போது செய்யப்போகிறார்? அமைச்சர் க.பொன்முடி கண்டன அறிக்கை.* மார்க்ஸ் குறித்து சர்ச்சை கருத்து ஆளுநர்…
பெரியார் விடுக்கும் வினா! (909)
தமிழர்கள் புரட்சிகரமான மாறுதல் அடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அதற்கென தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய் பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ள வர்கள் முதலிய யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் தன்மையில் அவற்றைக் கையாள…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
24.2.2023 வெள்ளிக்கிழமைநாகர்கோவில்மாலை 4:30 மணி முதல் 7:00 மணி வரைஇடம்: அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு, நாகர்கோவில்தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (குமரி மாவட்டத் தலைவர்)இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (குமரி மாவட்டச் செயலாளர்)வரவேற்புரை: உ.சிவதாணு (ப.க. மாவட்ட தலைவர்)முன்னிலை: சி.கிருஷ்ணேஸ்வரி (மாநில மகளிரணி அமைப்பாளர்), ம.தயாளன் (பொதுக்குழு…
சங்கரன்கோவில்-சுரண்டை முக்கிய சாலையில் சுவரெழுத்துப் பிரச்சாரம்.
பிப்ரவரி 25 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சமூக நீதி பாதுகாப்பு-திராவிட மாடல் விளக்க தொடர் பரப்புரைப் பயண வரவேற்பு பொதுக்கூட்டடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்
துண்டறிக்கை வழங்கி களப் பணி
தேவகோட்டையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்குறித்த துண்டறிக்கை வழங்கி களப் பணியில் மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட துணைத் தலைவர் கொ. மணிவண்ணன், காரைக்குடி நகர செயலாளர் தி.…
பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி. பாலு 91ஆவது பிறந்தநாள்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு 14.02.2023 நண்பகல் ஒரு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 91ஆவது பிறந்தநாளை 'கேக்' வெட்டி கொண்டாடினார். உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப்பித்தனர்.…
