செய்தியும், சிந்தனையும்….!
ஏழுமலையான் கண்டுபிடிப்பா?👉ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் ஏழுமலையான் கோவிலில் வெளியீடு.>>இந்த 'ஆன்லைன்' விஞ்ஞானமெல்லாம் ஏழு மலையான் கண்டுபிடிப்போ!அப்படியா....!👉ஆங்கிலத்திற்கு அடிமையாக இருப்பதை மாற்ற வேண்டும். …
தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்:
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்சென்னை, பிப்.24 தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்…
சிண்டுமுடியும் ‘துக்ளக்!’
'துக்ளக்', 1.3.2023, பக்கம் 3குருமூர்த்தியிடம் ஆலோசனை கேட் போர் சிந்திக்க வேண்டிய இடம் இது.
செய்தி வெளியிடத் தடையில்லை!
அதானி குழுமம் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிடத் தடைகோரிய வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தள்ளது.
அப்பா – மகன்
ஆன்மிகத்தை வெல்லும் அறிவியல்மகன்: மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கல்லூரியில் மூன்று நாள் அறிவியல் கண்காட்சி தொடக்கமாமே, அப்பா!அப்பா: பரவாயில்லையே, ஆன்மிகத்தை வெல்லுகிறது அறிவியல், மகனே!
காரைக்காலில் சுவரெழுத்து விளம்பரங்கள்!
சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் - சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் மீண்டும் தொடங்கிட வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரப்புரை பயணத்தினை கடந்த 3 ஆம் தேதி ஈரோட்டில் தொடங்கி தமிழ்நாடு…
”ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஜாதி, இனம் என பிளவுபட்டுள்ளது” என்று ஆளுநர் சொல்வது இமாலயப்புரட்டு!
ஆங்கிலேயர் காலத்திலா ஜாதி, இனம் ஏற்பட்டது? ஆளுநர் பதில் சொல்வாரா?தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை''ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியா ஜாதி, இனம் எனப் பிளவுபட்டுள்ளது'' என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது இமாலயப்புரட்டு ஆகும்! ஆங்கிலேயர் காலத்திலா ஜாதி, இனம் ஏற்பட்டது? ஆளுநரைக்…
டில்லி மாநகராட்சி மேயர் தேர்தல்: பி.ஜே.பி. கவ்வியது மண்ணை!
புதுடில்லி, பிப். 23- நீண்ட இழுபறிக்குப் பின்னர் நேற்று (பிப்.22) டில்லி மேயர் தேர்தல் நடந்தது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் மேயராக தேர்வு செய்யப் பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள்…
ரயில்வே அதிகாரியுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்திப்பு – புதிய திட்டங்களை அறிவிக்க வலியுறுத்தல்
சென்னை, பிப். 23- சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய ரயில் திட்டங்களை செயல்படுத் துவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட் டம் சென்னை தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நேற்று (22.2.2023) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர்…
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி தரும் திட்டம்
3 வகைகளில் புதிய சத்துமாவு வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்சென்னை, பிப். 23- தமிழ்நாட்டில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தைக ளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க தமிழ்நாடு அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி…
