கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் சட்ட விதிகள் குறித்த நூல்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்
சென்னை பிப்.25 கொத்தடிமை, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவது தொடர்பாக தமிழ், ஆங்கிலத்தில் தமிழ்நாடு தொழி லாளர் துறை தயாரித்துள்ள புத்த கங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் 23.2.2023 அன்று வெளியிட்டார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுவெளியிட்ட செய்திக்குறிப்பு: கொத்தடிமை தொழிலாளர் முறையை 2030ஆ-ம்…
சாமியாரிணியின் ‘உபதேசம்’
ஹிந்து கலாச்சாரத்தை மறந்து லிப்ஸ்டிக், ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் சகிதம் சுற்றுவதால் தான் 'லவ்ஜிகாத்'தில் சிக்கிக்கொண்டு சீரழிகின்றார்கள் என சாமியாரிணி பிராச்சி கூறியுள்ளார். ஆகவே பெண் களுக்கு கலாச்சாரத்தைக் கற்றுக் கொடுக்கும் பரப் புரையை விரைவில் தொடங்க உள்ளதாகவும் உளறியுள்ளார்.விஷ்வ…
பெண் அடிமை
பெண் அடிமை என்பது மனித அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமுகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ('குடிஅரசு' 16.6.1935)
‘நீட்’ தேர்வால் மேலும் ஓர் உயிரிழப்பு ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தற்கொலை
ஜெய்ப்பூர், பிப்.25 ராஜஸ்தானில் நீட் தேர் வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவன் தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவன் பெயர் அபிஷேக் யாதவ். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோட்டா நகரில் உள்ள…
குரு – சீடன்
ஆகாயத்திலிருந்தா...சீடன்: ஆளுநர் கருத்தை விமர்சனம் செய்வதாக இந்து முன்னணி கேள்வியெழுப்பியுள்ளதே, குருஜி?குரு: ஆளுநர் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்து இருக்கிறாரா, சீடா!
தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு
புதுடில்லி, பிப்.25- தமிழ்நாட்டிலுள்ள சிறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டு, சலவை இயந்திரங்கள் வழங்கி முன்மாதிரியுடன் திகழ்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களைப் பாராட்டி மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார்.மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக தங் களது அரசின்…
நாகர்கோவில், திருநெல்வேலி பரப்புரையில் தமிழர் தலைவரின் கேள்விகள்!
தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சியைப் போல், இன்னொன்றைக் காட்ட முடியுமா?சுதந்திரம் வந்தால் மட்டும் போதுமா? மக்களுக்குள் சமத்துவம் வரவேண்டாமா?நாகர்கோவில், பிப்.25 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் மீண்டும் வேண்டும்’ எனும் மூன்று முக்கிய தலைப்புகளில்,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலில் மதவாத, சனாதனத்திற்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்களை ஒருங் கிணைக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்களா?- தி.ஆறுமுகம், உத்திரமேரூர்பதில் 1: இப்போதுள்ள சூழ்நிலையில் எனது பங்குக்கு எவ்வளவு, எப்படி, எந்த…
பிறந்தாலும் சூத்திரனாய்ப் பிறக்கக்கூடாது!
மேல்நாட்டில் பிறப்பதாயிருந்தால் நாயாய்ப் பிறந்தாலும் கழுதையாகப் பிறந்தாலும் மேன்மை பெறலாம். நம் “நரக” பூமியாகிய நம் திராவிட நாட்டில் பிறக்க வேண்டுமானால் ‘பார்ப்பனனாய்’ப் பிறந்தால்தான் பயன் பெறலாம்.குஷ்டரோக குடிகார தூர்த்தப் பிராமணனானாலும் அனாமதேய பிராமணனானாலும் இந்நாட்டில் பிராமணப் பிறவிக்கு மரியாதை மேன்மை…
தென் இந்திய நல உரிமைச் சங்கமும் – ‘ஜஸ்டிஸ்’ (JUSTICE) நாளிதழும்
அரசியல் துறையிலும் அரசாங்க நிருவாகத்திலும் தென்னகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே முழு ஆதிக்கம் செலுத்துவதை அகற்றவும், மிகப் பெரும்பான்மையாக உள்ள ஏனைய மக்களுக்கு உரிய நியாயமான உரிமைகளைப் பெற்றுத் தரவும் 1916இல் தோன்றிய மாபெரும் இயக்கமே திராவிட இயக்கம். அந்த ஆண்டில்…
