எழுத்தாளர் இராம்குமார் சிங்காரத்திற்கு, தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது !
சென்னை, பிப்.25- சுய முன்னேற்ற எழுத்தாளர் இராம்குமார் சிங்காரம் எழுதிய "நீங்கள் ஏன் இன்னும் கோடீஸ்வரர் ஆகவில்லை?" என்ற தன்முனைப்பு நூலுக்கு, தமிழ்நாடு அரசின் 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் 21.2.2023 அன்று சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.அய்.இ.டி. மகளிர்…
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி
சென்னை, பிப். 25- பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி சுயேட்சை வேட் பாளர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில்,…
அவதூறு பேசும் ஆளுநரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப். 25- தேசத்தின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத் தியது காரல் மார்க்ஸ் சிந்தனைதான் என்று, தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி, அமைப்புகளைச் சேர்ந்…
ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: முதலமைச்சர் ஈரோட்டில் ஆதரவு திரட்டினார்
ஈரோடு, பிப். 25- ஈரோடு கிழக்குத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று (25.2.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினர் திருமகன் ஈவெரா மறைவால் வெற்றிடமாக இருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த…
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் புதிய மனு தாக்கல்: உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை!
புதுடில்லி, பிப்.25- ‘நீட்' நுழைவுத் தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப்பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித் துள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழ் நாடு அரசு தாக்கல் செய்துள்ள புதிய மனு விரைவில்…
சென்னையின் 3 மண்டலங்களில் 8 ஆண்டுகளுக்கு பொதுக் கழிப்பறைகளை பராமரிக்க மாநகராட்சி புதிய முயற்சி
சென்னை,பிப்.25- சென்னையில் 3 மண்டலங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பொதுமக்கள், தனியார் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 8 ஆண்டுகள் பராமரிக்கும் வகையில் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொள்ள வுள்ளது.சென்னையில் பொது இடங்களில் கழிப்பறை வசதியை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளை…
தமிழர் தலைவர் பரப்புரை களத்தில்….
திருநெல்வேலி பொதுக் கூட்ட மேடைக்கு வருகை தந்த தமிழர் தலைவரை அனைவரும் எழுந்து நின்று வரவேற்றனர். (24.2.2023)நாகர்கோயிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நாகர்கோயில் மாநகராட்சி துணை மேயர் மற்றும் தி.மு.க.வினர் உள்பட பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (24.2.2023)திருநெல்வேலிக்கு…
“மாதவிடாய் கால விடுமுறை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,பிப்.25- மாதவிடாய் கால விடுமுறை குறித்து அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் இடங்களிலும் பெண்களுக்கு மாத விடாய் காலங்களில் விடுமுறை அளிக்க ஒன்றிய - மாநில அரசுகளுக்கு உத்தர விட…
20% ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அரிசியை தமிழ்நாட்டிற்குள் மட்டுமே பயன்படுத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
புதுடில்லி, பிப்.25 தமிழ்நாட்டில் பருவம் தவறிய மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தளர் வுகளுடன் பெறப்படும் நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை தமிழ்…
ஆஸ்திரேலியா வரை எதிரொலித்துள்ளது அதானியின் மோசடி
ஆஸ்திரேலிய குடிமக்களின் ஓய்வூதிய சேமிப்பு நிதி பாதிப்பு : கார்டியன் பத்திரிகை தகவல்கான்பெர்ரா,பிப்.25- அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற…
