ஏற்றமிகு 7 திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச். 1- மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனை கட்டடங்களுக்கு அடிக்கல் உட்பட ஏற்றமிகு 7 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நேற்று (28.2.2023) நடைபெற்ற விழாவில்…

Viduthalai

மார்ச் 1, என்னுடைய 70ஆவது பிறந்த நாள்! – (“ஏற்றமிகு ஏழு திட்டங்கள்” தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்)

55 ஆண்டுகள் அரசியலையே எனது வாழ்க்கையாகக் கொண்டிருக்கிறேன்!மார்ச் 1, என்னுடைய 70ஆவது பிறந்தநாள்!இதில் சுமார் 55 ஆண்டுகாலம் அரசியலையே எனது வாழ்க்கையாக அமைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் நாட்டின் அனைத்துக் குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைத்து, மிக மிக இளமைக் காலத்திலேயே அரசியலுக்கு…

Viduthalai

நன்கொடை

சேலம் பழநி புள்ளை யண்ணன்-ரத்தினம் ஆகியோர் 48ஆவது திருமண நாள் (2.3.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு மூட்டை வெல்லம் நன்கொடை வழங்கப்பட்டது!

Viduthalai

பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை – தெலங்கானாவில் புதிய சட்டம் அமல்!

அய்தராபாத், மார்ச். 1- குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தைக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை தெலங்கானா அரசு அமல்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில், அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்ததும் அந்த குழந்தைக்கு தனி ஆதார் அட்டையை கட்டாயம் வழங்க…

Viduthalai

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? – அறிக்கை அனுப்ப துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, மார்ச். 1- மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்ப அனைத்து துறை செயலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இப்புதிய ஓய்வூதியத்…

Viduthalai

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் பிறந்த நாள் வாழ்த்து

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு இன்று 72ஆம் ஆண்டு பிறந்த நாள் (1.3.2023). தமிழர் தலைவர் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.வாழ்த்துச் செய்தி வருமாறு:"சமூக நீதியினைக் காத்திடவும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெற்றிடவும், நீங்கள் நீண்ட நாள்கள் வாழ்ந்து…

Viduthalai

அறந்தாங்கி பரப்புரைக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் முக்கிய அறிவிப்பு!

 ஏப்ரல் 7 ஆம் தேதி ஜெகதா பட்டினத்தில் “மீனவர் நல பாதுகாப்பு மாநாடு!”தேவைப்பட்டால் போராட்டமும் நடத்துவோம்!புதுக்கோட்டை, மார்ச் 1- ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் விளக்கம்’, ’சேது சமுத்திரத் திட்டம் தேவை’ என்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான மூன்று பிரச்சினைகளை…

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70ஆவது ஆண்டு பிறந்த நாள் பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை

தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து நூல்களையும் வழங்கி வாழ்த்து!சென்னை, மார்ச். 1- தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2023) அவர் காலை சென்னை பெரியார்…

Viduthalai

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, மார்ச் 1- மனிதக் கழிவு களை மனிதர்களே அள்ளும் முறையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக டாக்டர் பல்ராம் சிங் என்பவர் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் (பிஅய்எல்) கூறியிருப்பதாவது:உச்ச நீதிமன்றம் தனது 2014ஆம்…

Viduthalai

‘நீட்’ தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முக்கிய கருத்து

புதுடில்லி, மார்ச் 1- "நீட் தேர்வு குறித்த வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக் கணக்கான மாணவர்களின் விருப்பங்களை மட்டும் உணர்த்த வில்லை, மருத்துவக் கல்வியில் சீர் திருத்தம் தேவை என்பதனையும் அது குறிக்கிறது" என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி தெரிவித்…

Viduthalai