சென்னையில் மேம்படுத்தப்பட்ட முழு உடல் பரிசோதனை மய்யம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பு
சென்னை, மார்ச் 2- சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செயல்பட்டுவரும் பகுப்பாய்வுக் கூடம் மற்றும் குருதி சுத்திகரிப்பு நிலையம் முழு உடல் பரிசோதனை நிலையமாக உயர்த்தப்பட்டது. இதை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட 113-ஆவது வார்டு வள்ளுவர் கோட்டத்தில்…
ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது!
* உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னதத் தலைவர் * அடுத்த தலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் முதலமைச்சர்…
கொள்கை பயணத்தோழர்களுக்கு நன்றி பாராட்டுகள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணத்தில் கடந்த 26 நாள்களாக பங்கேற்று தொண்டாற்றிய கொள்கை பயணத் தோழர்களுக்கு நன்றியையும், பாராட்டு களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.தமிழர்தலைவர் ஆசிரியரின் உதவியாளர்கள், கழக சொற் பொழிவாளர்கள், …
பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் ஆசிரியரின் பேச்சும், மக்களின் எண்ண ஓட்டமும்…
"வீரமணி வந்திருக்காரு, நான் அங்க இருக்கேன், வாய்ப்பிருந்தா கண்டிப்பா வாங்க" என்று கூறியும், தங்களை தொடர்பு கொண்டவர்களிடமெல்லாம் "நான் வீரமணி கூட்டத்தில் இருக்கிறேன்" என்று பலரும் கூறிக்கொண்டிருந்த வேளையி லும், சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பெரும்பயண பொதுக்கூட்டம்…
நெடுவாசலில் மறைந்த ஆசிரியர் வேலு படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை
நெடுவாசலில் மறைந்த ஆசிரியர் வேலு படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது இணையர் மற்றும் குடும்பத்தினர்க்கு ஆறுதல் தெரிவித்தார்.
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவருடன் முக்கிய பிரமுகர்கள் மற்றும் கழகத் தோழர்கள் (பேராவூரணி, அறந்தாங்கி - 28.2.2023)
நீட் தேர்வு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச். 1- பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் அவருடைய இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கிய தமிழ் நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டிற்கு…
