2021-2022 நிதி ஆண்டில் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம்
புதுடில்லி, மார்ச் 2 2021-2022 நிதி ஆண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வருமானம் ரூ.1,912 கோடி என தகவல் வெளியாகி உள்ளது. நமது நாட்டில் மொத்தம் 8 அரசியல் கட்சிகள், தேசிய கட்சிகளாக தேர்தல் ஆணையத் தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன. அவை, பா.ஜ.க.,…
நன்கொடை
அறந்தாங்கி மாவட்ட தலைவர் க. மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் வீரையா மற்றும் குடும்பத்தினர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து நன்கொடை வழங்கினர். (28.2.2023)
தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வை. சிதம்பரம், மாவட்ட தலைவர் பெ. வீரையன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர்
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கா. அண்ணாதுரை ஆகியோருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வை. சிதம்பரம், மாவட்ட தலைவர்…
வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்படும் வாகனங்கள்: சென்னை காவல்துறை 3702 வழக்குகள் பதிவு
சென்னை, மார்ச் 2- சென்னையில் வெள்ளைக் கோட்டினை தாண்டி நிறுத்தப்பட்ட 3702 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை பெருநகர போக்கு வரத்து காவல்துறையினர் சாலை விபத்துகளைக் குறைப்பதற்கும்.…
மக்கள் மீது சுமைக்கு மேல் சுமை சமையல் எரிவாயு உருளை மேலும் ரூ.50 உயர்வு
சென்னை, மார்ச் 2- வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை ரூ.50-ம், வர்த்தகப் பயன் பாட்டுக்கான எரிவாயு உருளை ரூ.351-ம் விலை உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வீட்டு…
பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி குமரியில் தொடங்கி டில்லி வரை விவசாயிகள் பயணம் தொடக்கம்
நாகர்கோவில், மார்ச் 2- கன்னியாகுமரியில் விவசாயிகளின் நாடாளுமன்றம் நோக்கிய பயணத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, இமாச்சல்…
தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்
சென்னை, மார்ச் 2- சென்னை, சூளையைச் சேர்ந்த ஆதிநாத் ஜெயின் டிரஸ்ட் 1.3.2023 அன்று ஏழை - எளிய மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை நடத்தியது. தமிழ்நாடு முதலமைச் சரின் 70ஆவது பிறந்த நாளை யொட்டி…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணினி, உடல் பரிசோதனை – ரூ.225 கோடியில் சிறப்புத் திட்டங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 2- ரூ.225 கோடியில் ஆசிரியர் நலன்களுக்கு புதிய திட்டங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதில் இலவச கையடக்க கணினி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு…
தேர்தல் ஆணையம் குறித்து உத்தவ் தாக்கரே
மும்பை, மார்ச் 2- தேர்தல் ஆணையம் ஒரு மோசடி அமைப்பு என்றும், மக்களை முட்டாளாக்கும் அமைப்பு எனவும் சிவசேனா கட்சி (உத்தவ் பால்தாக்கரே அணி) தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். மகாராட்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சிவசேனா பெயரையும், கட்சிச்…
