கிராம வளர்ச்சித் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர் – மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஆணை!
மதுரை, மார்ச் 7- மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-இந்த அரசு சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி…
காய்ச்சல் பரவும் இடங்களில் நடமாடும் மருத்துவக் குழு: பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு
சென்னை, மார்ச் 7- காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் நடமாடும் மருத்துவக் குழுக்களை அனுப்ப அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.குளிர்காலம் மற்றும் பருவமழைக் காலம் நிறைவ டைந்தபோதிலும் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து…
வடமாநில தொழிலாளர் பிரச்சினை பிஜேபி மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் சம்மன்?
சென்னை, மார்ச் 7 வடமாநிலத்தவர்கள் விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராக, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வடமாநிலத்தவர்கள் விவகாரம் தொடர்பாக பாஜக…
நீதித்துறையின் சுதந்திரம் துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண்: உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி
புதுடில்லி, மார்ச் 7- நீதித்துறையின் சுதந்திரம் துடிப்பான ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண் என்று உச்சநீதிமன்ற நீதி பதி ஹிமா கோலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க தலை நகர் கொல்கத்தாவில் கடந்த 4.3.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர்…
தேசிய தகவலியல் மய்யத்திடம் குடும்ப அட்டை தயாரிக்கும் பணி
சென்னை, மார்ச் 7- தமிழ் நாடு முழுவதும் குடும்ப அட்டைகள் தயாரிக்கும் பணிகள், தனியாரிடமி ருந்து ஒன்றிய அரசின் நிறுவனமான தேசிய தகவலியல் மய்யத்திடம் அளிக்கப்படவுள்ளது.தமிழ்நாட்டில் 2 கோடியே 23 லட்சத்துக் கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்த…
குலக்கல்வி முறையை கொண்டு வர முயற்சி பா.ஜ.க. மீது அமைச்சர் க.பொன்முடி சாடல்
சென்னை,மார்ச் 7- புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், மீண்டும் குலக்கல்வி முறையை கொண்டு வர பாஜ முயற்சி செய்கிறது என, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார். பூவிருந்தவல்லி நகர திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி…
உடல்ரீதியான வன்முறைக்கு எதிராக பெண்கள் தற்காப்புக் கலைப் பயிற்சி
கென்யாவில் உள்ள கொரோகோச்சோ நகர தேவாலயத்தில் பெண்கள் கராத்தே, குங்ஃபூ, குத்துச்சண்டை போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள்! உடலை உறுதி யாக வைத்துக்கொள்வதற்காக இந்தப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்களா என்று கேட்டால், அவர்கள் சொல்லும் காரணம் அதிர்ச்சியாக இருக்கிறது.கென்ய தலைநகர்…
மிகப்பெரிய பனிக்கண்டத்தை தனியாக கடந்த துணிவான பெண்
தென் துருவமான அண்டார்க்டி காவில் எந்த உதவியும் இன்றி, தனியாளாக, நீண்ட தூரப் பயணத்தை மேற்கொண்டு, வெற்றிகரமாகத் திரும்பி யிருக்கிறார் ஹரிப்ரீத் சாண்டி. இதன் மூலம் தென் துருவத்தில் தனியாக நீண்ட தூரம் பயணம் மேற்கொண்ட முதல் பெண் என்கிற சாதனையைப்…
ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியாரிடமிருந்து மீட்டது செல்லத்தக்கதே உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, மார்ச் 7 சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசு நிலத்துக்கு சொந்தம் கொண்டாடி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள கதீட்ரல் சாலையில் அரசுக்குச் சொந்தமான…
