புண்ணியம், சொர்க்கம் 10.06.1934 – புரட்சியிலிருந்து…
புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக் கட்டிப்…
புராண மரியாதையால் என்ன பயன்? 07.10.1934 – பகுத்தறிவிலிருந்து..
நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய்தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர்களேயானால் ஒட்டு மொத்த பெண் சமுகத்தில் 100க்கு 20 பெண்கள்…
இராமாயணம் – 10.06.1934 புரட்சியிலிருந்து…
தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக்…
ஆளுநரின் அ(ம)ருள் வாக்கு!
"இருப்பவர்களுக்கும் இல்லாதவர்க ளுக்கு மிடையே மோதலை உருவாக் கும் மார்க்ஸ் சிந்தனை" - ஆளுநர் ஆர்.என். ரவிசென்னை ராஜ்பவனில் ஹிந்துத்துவா கோட்பாட்டாளர் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள், தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம் ஆகிய தலைப் பிலான நூல்கள் வெளியீட்டு விழா…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஆளுநர் ரவியும் - காரல் மார்க்சும்மின்சாரம்இந்திய சமூகம் பற்றி காரல் மார்க்ஸ்"ஆதி காலத்துக்குச் சென்று ஆராய்ந்தால், நம்ப முடியாத கட்டுக்கதைகள் மூலம், இந்தியா வில் தொல்லைகளைத் துவக்கி வைத்தவர்கள் பார்ப்பனர்கள்தான், உலகில் கிறிஸ்தவ…
செயற்கை மணல் உற்பத்தி – புதிய கொள்கை அறிவிப்பு
சென்னை, மார்ச் 10 செயற்கை மணல் (எம்-சாண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத் துவதற்கான புதிய கொள்கையை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.3.2023) வெளியிட்டார்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கட்டு மானப் பணிகளில் ஆற்று மணலுக்கு மாற்றாக சமீபகாலமாக…
இந்தியாவில் சென்னையில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் அமைச்சர் மனோ தங்கராஜ்
சென்னை, மார்ச் 10 இந்தியாவில் சென்னையில் தான் பெண்கள் பாது காப்பாக உள்ளனர் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் பின் தங்கியுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியை மீட் டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது எனவும் அமைச்சர்…
மக்கள் வசதிக்காக போக்குவரத்துத் துறையில் புதிய இணையதளம் அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 10 அரசு போக்குவரத்துக் கழக பயணிகளுக்கான உதவி எண் மற்றும் ‘அரசு பஸ்' என்னும் இணையத ளத்தை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (9-_3_2023) தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம்…
சிறுநீரக பாதிப்புகளுக்கு அதிகம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 10 சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் உலக சிறுநீரக நாள் கொண்டாடப்பட்டது.நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 86 லட்சம் பேரை "மக்களை தேடி மருத்…
அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்..
அவர்தம் சிந்தனைகளை சுவாசிப்போம்!திராவிடர் கழகத்தின் பணியும் கொள்கைகளும்இந்த திராவிடர் கழகம் இன்று மூன்று முக்கிய கொள்கைகளை கொண்டதாக இருந்து வருகிறது.அவையாவன:திராவிட சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதி பிரிவு, உயர்வு - தாழ்வு பேதம், வர்ணாஸ்ரமமுறை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.திராவிட நாடு முழு…
