கர்ப்பத்திலேயே கலாச்சாரத் திணிப்பாம்! வெறியேறி நிற்கும் இந்துத்துவ நோயாளிகள்!
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்“கர்ப்பத்தில் இருக்கும்போதே கலாச்சாரம் புகுத்தப்பட வேண்டும்; நாட்டுக்குத்தான் முன்னுரிமை என்பதை குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே கற்றுக் கொள்வது அவசியம்” என்று மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சியில் பேசப்பட்டதாக தொலைக்காட்சிச் செய்தி ஓட்டத்தில் (scroll) திடீரெனக் காண முடிந்தது. என்ன செய்தி…
நடக்க இருப்பவை,
11.3.2023 சனிக்கிழமைபெரியார் 1000 - பரிசளிப்பு விழாகாஞ்சிபுரம்: காலை 10.30 மணி இடம்: பச்சையப்பன் மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் தலைமை: அ.வெ. முரளி (பெரியார் 1000 ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை: ஆ.மோகன் (பெரியார் 1000 ஒருங்கிணைப்புக் குழு) முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன், பு.எல்லப்பன், முனைவர் பா.கதிரவன் பரிசளித்து வாழ்த்துரை: சட்டமன்ற உறுப்பினர்…
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு - சா.நூர்சகான் இணையரின் மகள் நூ.இரா.இளவேனில் புதிய கார் (மகிழுந்து) வாங்கியதன் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர்.*****அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருஷ்ணன் நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35ஆம் ஆண்டு விழா
நாள்: 11.3.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிஇடம்: முத்தமிழ் அரங்கம்தலைமை: வேந்தர் டாக்டர் கி.வீரமணி முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்புரை:ஆர். லலிதா அய்ஏ.எஸ்(இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு, சென்னை)வாழ்த்துரை:எம். ராஜமகேஸ்வரி (நிர்வாக இயக்குநர், ஜெயம் இண்டஸ்ட்ரீஸ், புதுக்குடி)ஆட்சிமன்றக் குழு, பேராசிரியர்கள், பணியாளர்கள்…
மறைவு
ஒசூர் மாவட்டதலைவர் சு.வன வேந்தன் அவர்களது தாயார் சங்கியம்மாள் (வயது 84) இன்று (10.03.2023) காலை 8.00 மணிக்கு வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்வு நாளை 11.03.2023 காலை 10.30 மணிக்கு சொந்த ஊரான புதுக்கோட்டை…
ஆவடி மாவட்டத்தில் பெரியார் 1000 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
திருமுல்லைவாயலில் உள்ள ஆவடி மாநகராட்சி மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா 10-3-2023 காலை 9-30 மணிக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் ஏ.சுபேதா ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில்…
அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவித்து – நினைவிடத்தில் மரியாதை
மகளிர் பாசறை சார்பில் மரியாதை... பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் சார்பில் மரியாதை...திராவிடன் நிதி நிறுவனம் சார்பில் மரியாதை... பெரியார் நூலக வாசகர் வட்டம் மற்றும் புதுமை இலக்கியத் தென்றல் சார்பில் மரியாதை...
