மறைவு
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றியம் நரசிங்கம் பாளையம் பெரியார் பெருந் தொண்டர் ஆசிரியர் பிச்சமுத்து (வயது 88) 9.3.2023 அன்று இரவு வயதுமுதிர்வின் காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் மறைந் தார். அவரது உடலுக்கு மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில்…
பெரியார் விடுக்கும் வினா! (922)
எந்த நாட்டிலேயும் கடவுளையோ, மதத்தையோ திருத்துபவர்களுக்கு ஆதரவு மிக எளிதில் கிடைக் கின்றதா? கடவுள் ஒழிய வேண்டும், அதன் பேரால் பிழைப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்ற பணியில் ஈடுபடுபவர்கள் - அரசாங்கத்தினரையும் திருத்த வேண்டும், முடியாவிட்டால் ஒழிக்க வேண்டும், என்ற முறையில்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், சிறுகதை பயிற்சிப் பட்டறை இன்று (11.3.2023) காலையில் சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தொடங்கியது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில், சிறுகதை பயிற்சிப் பட்டறை இன்று (11.3.2023) காலையில் சென்னை பெரியார் திடல் - அன்னை மணியம்மையார் அரங்கத்தில் தொடங்கியது.
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையார் 104ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
வல்லம். மார்ச்.11- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல் கலைக்கழகம்) 10.03.2023 அன்று மணியம்மையாரின் 104 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண் டாடப்பட்டது. பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையும்…
கழகக் களத்தில்…!
12.3.2023 ஞாயிற்றுக்கிழமைதெ.சரோஜினியம்மாள் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்புகாடம்பாடி: காலை 11 மணி * இடம்: 90, மேட்டுபங்களா மூன்றாவது குறுக்கு தெரு, காடம்பாடி, நாகப்பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர கழக தலைவர்) * தலைமை: என்.கவுதமன் (நாகை மாவட்ட…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)நட்டா ஜி! படிங்க ஜி!ஊசி மிளகாய்பா.ஜ.க.வின் தேசீயத் தலைவர் நட்டா என்பவர் (அவரை மக்கள்தனியாகப் போனால் எங்கும் அடையாளம் காணக் கூட மாட்டார்கள். ஒரு வேளை அவரது மாநிலத்தில் அல்லது டில்லியில்…
உத்தரப் பிரதேச காவல்துறையை மிரட்டிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்
லக்னோ, மார்ச் 11- இது யோகி அரசு, ஆகவே நாங்கள் சொல்லும் வேலையை மட்டும் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரப்பிரதேச காவல் துறையை பா.ஜ.க. நாடளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ் பல்யாண் மிரட்டியுள்ளார்உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் புத்தனாவில் கட்சி தொடர்பான நிகழ்ச்சி…
குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் தேர்வாணையம் அறிவிப்பு!
சென்னை, மார்ச் 11- குரூப்-4 தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான…
இந்தியாவில் ‘ஞாபகமறதி நோய்’ பெருக்கம்
புதுடில்லி, மார்ச் 11- இந்தியா வில் ஒரு கோடி முதியோ ருக்கு ஞாபகமறதி நோய் இருக்கலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள் ளது.அமெரிக்காவில் உள்ள சுர்ரே பல்கலைக் கழகம், தெற்கு கலிபோர் னியா பல்கலைக்கழகம், மிச்சிகன் பல்கலைக்கழ கம் மற்றும்…
கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: அமைச்சர் மா.சு.
சென்னை, மார்ச் 11- கரோனா பாதிப்பு மீண்டும் அதி கரித்துள்ளதாக அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட் டையில் 10.3.2023 அன்று காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்தார். அப்போது செய்தியா…
