‘குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்’ திருமண விழாவில் முதல் அமைச்சர் வேண்டுகோள்

சென்னை, மார்ச் 14- குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள்” என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் வைத்தார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பு நேர்முக உதவியாளர் சி.மணிவண்ணனின் மகள் லக்சயா-கவுதம் ஆகியோரின் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர்…

Viduthalai

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் திமுக எம்பிக்கள் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

புதுடில்லி,மார்ச்14- ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்து மக்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் கனிமொழி, ஓ.பி. ரவீந்தர்நாத் குமார் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தனர். பெரும்பாலான…

Viduthalai

மீண்டும் கரோனா பயம்

முகக்கவசம், தனிமனித இடைவெளி அவசியம் : அமைச்சர் தகவல்சென்னை, மார்ச் 14 கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடை பிடிக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு…

Viduthalai

இதுதானா ‘மேக் இன் இந்தியா’? ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடம் ஆய்வறிக்கையில் தகவல்…

ஸ்டாக்ஹோம்,மார்ச்14- வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதாக ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவன ஆய்வறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2018 முதல் 2022-ஆம் ஆண்டு வரை உலக அளவில் அதிக ஆயுதங்களை…

Viduthalai

ஹோலி பண்டிகையா? பெண்களை சீண்டும் ஆபாசப் பண்டிகையா? பாதிக்கப்பட்ட ஜப்பான் பெண் குமுறல்

இதுதான் ஹிந்து கலாச்சாரம் - ஆளுநர் மொழியில் சனாதன சன்ஸ்கார் (கலாச்சாரம்)பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்ட ஜப்பானியப் பெண் (டில்லி)கணவரோடு வந்த வெளிநாட்டுப் பயணியை மோசமான நடத்தையால் வன்கொடுமை செய்த இளைஞர்கள் (வாரணாசி)புதுடில்லி, மார்ச் 13 வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலிப்பண்டிகை…

Viduthalai

அதிகரிக்கிறது கரோனா பாதிப்பு

புதுடில்லி,மார்ச்13- ஒன்றிய சுகாதார அமைச்சகம் சார்பில் நேற்று (12.3.2023) வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 24 மணி நேரத்தில் 524 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 11.3.2023 அன்று இந்த எண்ணிக்கை 456-ஆக பதிவாகியிருந்தது.நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்ட வர்களின்…

Viduthalai

‘க்யூட்’ தேர்வு அவகாசம் நீட்டிப்பு

புதுடில்லி, மார்ச் 13- ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்  களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப் பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ்வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி…

Viduthalai

நாடாளுமன்ற கூட்டம் தொடக்கம் ஆன்லைன் சூதாட்டம்: விவாதிக்க திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்

புதுடில்லி, மார்ச் 13-  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு இன்று (13.3.2023) தொடங் கியது. இதில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி திமுக சார்பில் தாக்கீது அளிக்கப்பட்டுள்ளது. நாடா ளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்…

Viduthalai

‘தி எலிபெண்ட் விஸ்பெர்ஸ்’ ஆவணப் படத்துக்கு ஆஸ்கர்: முதலமைச்சர் வாழ்த்து

சென்னை, மார்ச் 13- அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant…

Viduthalai

மறைவு

சோழிங்கநல்லூர் மாவட்டம் நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர், மிகச் சிறந்த பகுத்தறிவாளர் தீனதயாளன்  (நில அளவை ஓய்வு) தனது 75ஆவது வயதில் நேற்று (12.3.2023) மார டைப்பால் மறைவுற்றார் என் பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வு இன்று…

Viduthalai