கோயில் விழாக்களின்போது ஒலிபெருக்கி பயன்பாட்டை நிறுத்திடுக! : சென்னை உயர்நீதிமன்றம் ஆணை
சென்னை மார்ச் 16 பொதுத் தேர்வு நேரத்தில், கோயில் விழாக்களின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி யுள்ளது.சேலம் மாவட்டம், ஜாரிகொண்டாலம்பட்டி கிராமத்தில் உள்ள சர்வசித்தி விநாயகர், மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் உள்ளிட்ட கோயில்களில்…
டிஎன்பிஎஸ்சி, வங்கி, எஸ்எஸ்சி, ஆர்.ஆர்.பி. போட்டித் தேர்வு இலவசப் பயிற்சி தலைமைச் செயலாளர் அறிவிப்பு
சென்னை, மார்ச் 16- போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இயங்கும் பயிற்சி மய்யங்களில் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க இன்று (15.3.2023) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், பயிற்சித் துறையின்…
கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு அதிகம்
சென்னை,மார்ச்16- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற மருத்துவ முகாமை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (15.3.2023 தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நாளை (மார்ச் 17) மருத்துவ முகாமை…
செங்கல்பட்டு மாவட்டஇளைஞர்களுக்காக வரும் 18-ஆம் தேதி மிகப் பெரிய வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு, மார்ச் 16 செங்கல்பட்டு மாவட்டத்தில் படித்தவேலையில்லா இளைஞர்களுக்காக மெகா வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. வரும் மார்ச் 18-ஆம் தேதிநடைபெறும் இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் பங்கேற்று பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ரா.ராகுல்நாத் கேட்டுக்…
மின்வாகன விற்பனையை அதிகரிக்க சிறந்த கடன் திட்டங்கள் அவசியம் தொழில் துறை செயலர் வலியுறுத்தல்
சென்னை மார்ச் 16 வணிக பயன்பாட்டுக்கான மின் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறந்த கடன் திட்டங்களை வாகன உற்பத்தி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தொழில்துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் வலியுறுத் தினார். மின்சார வாகனங்களின் பயன்பாடு…
மாவட்டங்களில் கள ஆய்வு அவசியம் அரசுத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை, மார்ச் 16 சில திட்டங்களில், பணி நிறைவு பெறுவதில் தேக்க நிலை காணப்படுவதாகவும், அரசின் முயற்சிகளுக்கு அரசு உயர் அலுவலர்கள் துணை நிற்கவேண்டும் என்றும் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னுரிமைத் திட்டங்கள் (Priority Schemes)தொடர்பான…
அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் பேரணி
புதுடில்லி, மார்ச் 16 அதானி குழுமம் மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரிக்க வலியுறுத்தி அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல எதிர்க்கட்சியினர் திட்டமிட்ட நிலையில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். அதானி குழும நிறுவனம் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்…
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ட்விட்டர்’ பதிவு!
சென்னை, மார்ச் 16 - இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போரிடுவதற்கான உலக நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று குறிப்பிட் டுள்ளார். அதன் விவரம் வருமாறு:…
லேசான காய்ச்சலா? அஞ்சற்க!
புதுடில்லி, மார்ச் 16- 'லேசான காய்ச்சல், உடலில் உள்ள தொற்றுகளை வெளி யேற்றுகிறது; மேலும் உடல் நலத்தை அதிகரிக்கச் செய்கிறது' என, புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த அல் பர்டா பல்கலை ஆராய்ச்சியா ளர்கள், காய்ச்சல்…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் உடல்நலம் குறித்து தமிழர் தலைவர் விசாரிப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் உடல் நலம் குறித்து அவரது உதவியாளரிடம் தமிழர் தலைவர் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார்.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் உடல்நலம் நன்றாக உள்ளது என்று அவரது உதவியாளர் தமிழர்…
