புரட்சித்தாய் நீயே ஆனாய் !
அன்னை மணி அம்மா நின்போல்இன்னொருவர் பிறப்ப தில்லைஎண்ணஞ்சொல் செயலு மானநின்னை என்றும் மறப்ப தில்லைஎளிமைக்கோர் இலக்கண மானாய்உரிமைப்போர் முழக்கமே ஆனாய்வலிமைக்கோர் இருப்பே ஆனாய்வாய்மைப்போர்க் களமாய் ஆனாய்அன்புக்கோர் எல்லை ஆனாய்அரவணைப்பில் சிகரம் ஆனாய்பண்பிலுயர் இமய மானாய்பாசநிறை கடலு மானாய்தந்தைபெரி யாரைக் காத்ததாயாகித் தாதியு…
அன்னைமணியம்மையார் நினைவுநாள்சிந்தனை
அன்னை மணியம்மையார்பற்றி அய்யா...மணியம்மையார் இயக்கத் தொண்டுக் கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு - தேவைக்கு உதவி செய்து வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ; என் தொண்டுக்கு தடையா யில்லாமல்…
கண்ணீர்த் துளிகளா? பன்னீர்த் துளிகளா?
கண்ணீர்த் துளிகளா? பன்னீர்த் துளிகளா?1949இல் அறிஞர் அண்ணா அவர்கள் அய்யா அறிவித்த 'திரு மணம்' என்ற ஓர் ஏற்பாட்டினைக் காரணம் காட்டி, திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறியபோது, இக்கருத் தில் அண்ணாவின் முயற்சிக்கு ஆதரவு காட்டியோர்பற்றி அண்ணா அவர்கள் தாம் நடத்திய…
மோடி பேசியது எல்லாம் மறந்து விட்டனவா?
ஜூன் 2015-இல் பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்கா நகருக்கு பிரதமர் மோடி சென்றபோது, “வங்க தேச பிரதமர் பெண்ணாக இருந்தபோதும் தீவிரவாதத்தை சகித்துக் கொள்ள முடியாதென அறிவித்ததில் நான் சந்தோஷ மடைகிறேன்” எனப் பேசினார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா குறித்த,…
உணவுப் பஞ்சம் தீர…
விவசாயத்துறையில் இன்று நடைபெறும் வயல்பரப்பிலும், முயற்சியிலும் பாதி நேரத்தைக் குறைத்துக் கொண்டு அந்த நேரத்தில் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் வளர்ப்பில் கவனம் செலுத்தி நல்ல அளவுக்குப் பெருக்குவோமானால் - உணவுப் பஞ்சம் என்கிற சொல் அகராதியில்கூட இல்லாத அளவுக்கு…
புதிய வகை வைரஸ் காய்ச்சல்: 3,000 பேர் பாதிப்பு
புதுடில்லி, மார்ச் 16- நாடு முழுவதும் எச்3என்2 உள்ளிட்ட இன்ஃப்ளூயன்சா வகை வைரஸ் காய்ச்சல்களால் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலை யில், கரோனா தொற்றும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று (15.3.2023) ஒரே நாளில் 617 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு…
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவையின் நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன், தான் எழுதிய " திராவிட மாடல் ஆட்சி! மக்கள் நலன் காக்கும் பொற்கால ஆட்சியே!!! என்ற " புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் ( 14.03.2023,…
இரமேசு – சங்கவி மணவிழாவை கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்
தஞ்சை, மார்ச் 16- 12.3.2023 அன்று தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மருங்குளம் அறிவுச்சுடர் ஆங்கிலப் பள்ளியின் மேற் பார்வையாளருமான நடுவூர் அரும்பலைச் சேர்ந்த ஆ.ம.இரமேஷ்க்கும், வல்லம் ச.அ.சங்கவிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ஆல்வின் திருமண…
சென்னை மண்டல திராவிடர் கழக மகளிர் கலந்துரையாடல்
சென்னை, மார்ச் 16- சென்னை மண்டல திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறையின் மாதாந்திரக் கலந்துரையாடல் கூட்டம் 11.3.2023 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு தென் சென்னை பகுதி மயிலாப்பூர் தோழர் பவானி இல்லத்தில், அவரது தலைமையில் சிறப்பாக …
ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவை இனம் இருப்பது கண்டுபிடிப்பு
ஓசூர், மார்ச் 16- கிருஷ்ணகிரி மாவட் டம் ஓசூர் வனக்கோட்டத்தில் 218 பறவைகள் இனம் இருப்பது தெரிய வந்திருப்பதாக வன உயிரின காப்பாளர் தெரிவித்துள்ளார்.இது குறித்து ஓசூர் வனக் கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறியதாவது: "கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்…
