சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! – (1)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் எனது நினைப்பும்! - (1)நமது வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளின் போது நமது எண்ண ஓட்டங்களும், நிலையும் - நினைப்பும் எப்படியெல்லாம் நம்மை வாட்டின; பாடாய்படுத்தின என்பது ஒரு 45 ஆண்டுகள்…
இரண்டு பணிகள்!
20.03.1948 - குடிஅரசிலிருந்து... பன்னெடுங்காலமாகவே அறிவீனர்களாக ஆக்கி வைக்கப் பட்டிருக்கும் திராவிட மக்களுக்குச் சிந்தனை அறிவை உண்டாக்கி வைப்பதுதான் திராவிடர் கழகத்தின் முதல் பணி. திராவிடர்களின் இழி தன்மையைச் சூத்திரத்தன்மையைப் போக்குவதுதான் அதனுடைய இரண்டாவது முக்கிய பணியாகும்.- பெரியார்
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அண்டப் புளுகு!
அரியானா மாநிலத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில் "ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் இந்தியாவில் 70% பேர் படிப்பறிவு மிக்கவர்களாக இருந்தனர். அப்போது இங்கு வேலை வாய்ப்பின்மை என்பதே இல்லை. ஆனால் ஆங்கிலேயர்கள் அவர்களது கல்வி…
கடவுள் ஏன்?
28.02.1948 - குடிஅரசிலிருந்து... மனிதனை யோக்கியனாக நடத்த முடியாத கடவுளும், வேத புராணங்களும், நமக்கேன்? காசு வாங்கிக் கொண்டு மன்னிப்புக் கொடுத்துவிட்டு மேலும், மேலும் நம்மை அக்கிரமம் செய்யத் தூண்டும் கடவுள் ஏன் நமக்கிருக்க வேண்டும்?இன்றைய கடவுள் ஓர் ஒத்தைக் காசுக்குக்கூடப் பிரயோஜனம்…
தீண்டாமைக் கொடுமை
தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, 'நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்' என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ('பகுத்தறிவு' 1938, மலர் 3, இதழ் 10)
“அரிஜனங்களுக்கு” ஆலயப் பிரவேசம்! அய்யமார் வயிற்றில் அன்னப் பிரவேசம்!
18.01.1947 - குடிஅரசிலிருந்து.... திருவாங்கூர் மகாராஜாவுக்குப் பகிரங்கக் கடிதம்:அரிஜனங்களுக்குப் பத்மநாபர் கோவிலைத் திறந்து விட்டதால் அசோக மகாராஜாவுக்குச் சமமானவர் என்று உலகம் முழுவதும் விளம்பரம் பெற்றுக் கொண்ட திருவாங்கூர் மகாராஜாவே, ஓர் விண்ணப்பம்.சகல விஷயத்திலும் பரம ஏழைகளாகிய அரிஜனங்களுக்கு வெறும் கோயிலை மாத்திரம்…
ஜெகதாப்பட்டினம் மாநாடுகுறித்து சென்னையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்து விளம்பரங்கள்!
சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் எதிரில், மற்றும் வேப்பேரி ஆகிய இடங்களில் எப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெ றும் மீனவர் நல பாதுகாப்பு மாநாடுகுறித்த சுவர் எழுத்து விளம்பரங்கள் கழக இளைஞரணி சார்பில் எழுதப்பட்டுள்ளன.
தமிழர் தலைவரின் பரப்புரைப் பெரும் பயணத்தில்… கண்டதும், கேட்டதும்…!
பாசிசத்தின் கோரமுகத்தை கிழித்தெறியும் ஆயுதம், ”உண்மை!”இந்தியத் துணைக்கண்டம், வேறு எப்போதும் இல்லாத வகையில், இப்போது பாசிசத்தின் கோரப்பிடி யில் சிக்கியிருக்கிறது. திரும்பத் திரும்ப பொய்களை உலவ விடுதல்; வரலாற்றுத் திரிபுகளை ஈவு, இரக்கமின்றி போகிற போக்கில் வீசிச் செல்லுதல்; திட்டமிட்டு கலவரங்களை…
தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது!
தூத்துக்குடி, மார்ச் 18- சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலை யில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட தோடு அவர்கள் வந்த சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள வேலன்…
பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்புஆவடி,மார்ச்18- ஆவடி கழக மாவட்டம் சென்னை அயப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 பரிசளிப்பு விழா 2.3.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளர்களோடு கலந்து கொண்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரின்சு என்னாரெசு பெரியார்,…
