காதல் திருமணத்துக்கு பெற்றோர் ஒப்புதல் கட்டாயமாம் குஜராத் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்களின் விசித்திர உளறல்
அகமதாபாத், மார்ச் 18- காதல் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதத்தை கட்டாயமாக்க வேண் டும் என்று குஜராத் சட் டப்பேரவையில் உறுப்பி னர்கள் வலியுறுத்தி உள்ளனர்.குஜராத் சட்டப் பேரவை கூட்டம் 16.3.2023 அன்று நடைபெற்றது. அப்போது ஆளும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பதேசிங்…
ஆப்கானில் மதவாதிகளால் பறிக்கப்படும் மகளிர் உரிமை
காபூல், மார்ச் 18- ஆப்கானிஸ் தான் பெண்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் பெற்ற விவாகரத்து செல்லாது என தாலிபான் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் தலைமையிலான அரசு பொறுப்பேற் றதில் இருந்தே பெண் களுக்கு எதிரான சட் டங்களை அறிவித்து வருகிறது. பெண்கள் படிக்கக்…
சுவரெழுத்துப்பிரச்சாரம்.
ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் " மீனவர் நல பாதுகாப்பு மாநாடு" மீனவர்கள் உரிமையை மீட்டெடுக்க தமிழர் தலைவர்" சமூகநீதியின் பாதுகாவலர் "ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கிறார்.... திருநெல்வேலியில் தென்காசி செல்லும் முக்கிய சாலையில் திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பாக சுவரெழுத்துப்பிரச்சாரம்.
அய்.அய்.டி., அய்.அய்.எம்.மில் அதிகரித்த மாணவர் தற்கொலைகள் நாடாளுமன்றத்தில் தகவல்
புதுடில்லி, மார்ச் 18- நாடாளுமன்ற மக்களவையில் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் அளித்த எழுத்துப்பூர்வ பதில் ஒன்றில், நாட்டின் முன்னணி கல்வி மய்யங்களான அய்.அய்.டி., என்.அய்.டி. மற்றும் அய்.அய்.எம். ஆகியவற்றில் கடந்த 2022ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட…
கடன் வழங்குவதில் வங்கிகள் பாரபட்சமா? உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி
மதுரை, மார்ச் 18- சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால், கார்பரேட் நிறு வனங்களின் கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் என்று வங்கிகள் மீது மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர்…
அன்னை மணியம்மையார் 45ஆவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மரியாதை
அன்னை மணியம்மையார் 45ஆவது நினைவு நாளையொட்டி நினைவிடத்தில் திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை தோழர்கள் மரியாதை செலுத்தினர் (சென்னை பெரியார் திடல், 16.3.2023)
‘நீட்’ போய் ‘நெக்ஸ்ட்’ வந்தது
புதுடில்லி,மார்ச்18- வெளிநாடுகளில் மருத்துவம் பயில்பவர்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) பல் வேறு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ‘நீட் பி.ஜி.’ தேர்வுக்கு பதில் ‘நெக்ஸ்ட்' என்ற பெயரில் தேர்வு அறிமுகம் செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் பயிலும் இந்திய மாணவர்கள் எண் ணிக்கை…
மராட்டிய மாநில ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அதிருப்தியான கருத்து
புதுடில்லி, மார்ச் 18 மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சி பெரும் பான்மை இழந்தது. இதைத் தொடர்ந்து மகராட்டிர மாநிலத் தின் அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டப்பேரவையில் பெரும் பான்மையை காட்ட உத்தவ் தாக் கரேவிற்கு…
“நீதிக்கட்சி வரலாறு”
பெரியார் வீட்டுத் திருமணம்!திராவிட இயக்க நூல்கள் குறித்தும், திராவிட இயக்கம் பற்றிய நூல்கள் குறித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டுரையில் நாம் மறுபடியும் திராவிட இயக்க வரலாற்றை நோக்கித் திரும்புகிறோம். நான் முதலில் சொன்னதைப் போல வரலாறு குறித்து ஏராளமான நூல்கள்…
சாமியும் சுயராஜ்யமும் பார்ப்பனர் நன்மைக்கே!
25.01.1947 - குடிஅரசிலிருந்து.... (20.01.1947 அன்று ஈரோட்டிற்குப் பதினேழு கல் தொலைவில் உள்ள காஞ்சிக் கோவில் என்னும் ஊரில் பி.சண்முகவேலாயுதம் தலைமையில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)இன்று நாங்கள் செய்துவரும் இந்தத் திராவிடர் கழகப் பிரசாரத்துக்குப் பார்ப்பனர்கள் எதிரிகள்; காங்கிரஸ்காரர்கள் எதிரிகள்; கம்யூனிஸ்டுகள் எதிரிகள்;…
