தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 45ஆம் ஆண்டு நினைவு காணொலி திரையிடல்

பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 18- உலக நாத்திக அமைப்பின் முதல் பெண் தலைவர் அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழக கலைத் துறை சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி அம்பேத்கர் இரவு பாடசாலை மாண வர்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி யில் வெளிவந்த அரசியல் அரசியர்…

Viduthalai

காசோலை மோசடி பா.ஜ.க. நிர்வாகிக்கு 2 ஆண்டு சிறை

 தூத்துக்குடி, மார்ச் 18- தூத்துக்குடியில் காசோலை மோசடி வழக்கில் பா.ஜ மாநில பொருளாதார பிரிவு செயலாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பிரபு. தூத்துக்குடி மாநகராட்சி மேனாள் உறுப்பினரான இவர்,…

Viduthalai

பிஜேபியின் அலங்கோலம் இரவில் நீக்கம் காலையில் சேர்ப்பு

சென்னை, மார்ச் 18- எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த விவகாரத்தில் பா.ஜனதா நிர்வாகி இரவில் நீக்கப் பட்டு, காலையில் கட்சியில் சேர்க்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜனதா மாநில தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், மாநில செயலாளர் திலீப் கண்ணன் ஆகியோர்…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சமூகப்பணித்துறை மற்றும் செட் இன்டியா சமூக சேவை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வல்லம்.  தஞ். 18 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை தஞ்சாவூரில் இயங்கி வரும் செட் இன்டியா தொண்டு நிறுவனத்துடன் பல்வேறு சமூக வளர்ச்சி வளர்ச்சி சமூக நல்வாழ்வு சார்ந்த பணிகளையும், திட்டங்களையும், ஆய்வுகளையும்…

Viduthalai

மீண்டும் அதிகரிக்கிறது இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று

புதுடில்லி, மார்ச் 18- இந்தியாவில் ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் நேற்று (17.3.2023) ஒரே நாளில் 796 பேருக்கு கரோனா…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் சமூகப்பணித்துறை சார்பாக நெருப்பில்லா சமையல் போட்டி-2023

வல்லம், மார்ச்18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) சமூகப்பணித்துறை சார்பாக ""நெருப்பில்லா சமை யல் போட்டி"" 14.03.2023 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறி முகவுரை பேராசிரியர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின், பெரியார் புரா ஊரக வளர்ச்சி…

Viduthalai

அன்னை மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம்

திராவிடர் கழக தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் குமரி மாவட்ட  கழகம் சார்பாக நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவ‌ட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை…

Viduthalai

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிய பிஜேபி காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு, மார்ச் 18- வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜனதா ஏமாற்றியதாக கருநாடக மாநில காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  கருநாடக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-கருநாடக சட்டமன்றத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பா.ஜனதா 600…

Viduthalai

விடுதலை நாளிதழுக்கான சந்தா

குமரிமாவட்ட திராவிடர் கழக தோழர் வெட்டூர்ணிமடம் ம.செல்வராசு விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார்.பெரியார் பெருந்தொண்டர் சு.பழனியாண்டியின் 89ஆவது பிறந்தநாளில் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17.3.2023) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்தில், தலைமைச் செயலக பணியாளர்களுக்காக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம், அப்போலோ மருத்துவமனையோடு இணைந்து நடத்தும் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து, முகாமில் மேற்கொள்ளப்படும் மருத்துவ…

Viduthalai