செய்தியும், சிந்தனையும்….!

உள்நோக்கு...*ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் - தமிழ்நாடு அரசு - ஆளுநர் இடையே சட்டப் போராட்டம்.- தெலங்கானா ஆளுநர் தமிழிசை>>சட்டப் போராட்டமா? ஆளுநரின் உள்நோக்க அரசியல்  போராட்டமா?சந்தேகத்திற்கு இடம்தான்...*பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசில் இல்லை.- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி>>இப்படி…

Viduthalai

குரு – சீடன்

பாலம் கற்பனை என்று...சீடன்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் என்ற செய்தி வந்துள்ளதே,  குருஜி?குரு: ராமர் பாலம் கற்பனை என்று ஒன்றிய அமைச்சரே கூறிவிட்டாரே , சீடா!

Viduthalai

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்

28.3.2023 செவ்வாய்க்கிழமை பெண்ணாடம் மாலை 4 மணிஇடம்: பேரறிஞர் அண்ணா அரங்கம், பெண்ணாடம்வரவேற்புரை: செ.கா.இராசேந்திரன் (நகரத் தலைவர்)தலைமை: தா.கோ.சம்பந்தம் (புரவலர், பெரியார் படிப்பகம், பெண்ணாடம்)முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டலத் தலைவர்), நா.தாமோதரன் (மண்டலச் செயலாளர்), அ.இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), ப.வெற்றிச்செல்வன் (மாவட்டச் செயலாளர்), வை.இளவசரன் (மாவட்ட அமைப்பாளர்), தங்க.இராசமாணிக்கம் (பொதுக்குழு…

Viduthalai

நடக்க இருப்பவை

 28.3.2023 செவ்வாய்க்கிழமைபட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்களின் நினைவேந்தல் வீர வணக்க நாள் பிரச்சாரக் கூட்டம்பட்டுக்கோட்டை: மாலை 5.00 மணி இடம்: பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை அருகில்  வரவேற்புரை: சிற்பி வை.சேகர் (நகரத் தலைவர்) தலைமை: வழக்குரைஞர் அ.அண்ணாதுரை (மாவட்டத் தலைவர், வழக்குரைஞர் அணி) முன்னிலை: வை.சிதம்பரம்…

Viduthalai

பெரியார் புத்தக அரங்கில் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர்

விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு அவர்கள்  விழுப்புரம்  புத்தகக் கண்காட்சியில் அமைக்கப் பட்டுள்ள (ஸ்டால் 41) பெரியார் சுயமரியாதை புத்தக அரங்கில் நூல்களை பார்வையிட்டார். விழுப்புரம் நகர திமுக செயலாளர் இர.சக்கரை மற்றும் மாநில இளைஞரணி துணை செயலாளர்…

Viduthalai

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு

சென்னை, மார்ச் 27  தமிழ்நாட்டில் நேற்று (26.3.2023) ஆண்கள் 51, பெண்கள் 46 என மொத்தம் 97பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.குவைத்தில் இருந்து வந்த…

Viduthalai

ஆளுநருக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் இருவர் தற்கொலை

திருச்சி மார்ச் 27 திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார்.திருச்சி நவல்பட்டு பகுதியில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந் தமான துப்பாக்கித் தொழிற் சாலையின் மருத்துவமனையில்,…

Viduthalai

நன்கொடை

தாராசுரம் பெரியார் பெருந்தொண்டர், பொதுக் குழு உறுப்பினர் வை.இளங்கோவன் அவர்களின் ‌83 ஆவது பிறந்த நாளையொட்டி (26-03-2023) விடுதலை அரை யாண்டு சந்தா  தொகையாக ரூ 1000 வழங்கப்பட்டது. நன்றி!

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…

 27.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பாஜக அரசால் ரத்து செய்யப்பட்ட முஸ்லிம் இட ஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வருவோம் என கருநாடக காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.டெக்கான் கிரானிக்கல், சென்னை:👉திருவாரூரில் நடைபெற உள்ள கலைஞர் பிறந்த நாள்  நூற்றாண்டு விழாவில் ராகுல்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (937)

வீதியில் மலம், மூத்திரம், எச்சிலை மிதித்துக் கொண்டு நடந்து நமது வீட்டுக்குப் பிச்சைக்கு வந்த பார்ப்பான் நமது பட்டுப் பாயைக் கண்டால் தாண்டிக் குதிக்கிறான்; இல்லையா? அதைத் தொட்டால் தீட்டு என்கின்றான்; இல்லையா? மக்கள் சிந்திக்க வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

Viduthalai