விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் பரப்புரை [27.3.2023]
விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு. விழுப்புரத்தில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியபோது உடனடியாக களத்தில் இறங்கிப் போராடிய தி.மு.க. தோழர் சக்கரை அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
புதுச்சேரியில் புரட்சிக் கவிஞரின் பாடலைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!புதுச்சேரி, மார்ச் 27 ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகி விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும் என்று சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப்…
இதோ பெரியாரில் பெரியார்!
பட்டுக்கோட்டைஅழகிரிசாமி13.12.1947ஆம் நாள் அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி.அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து ஆற்றிய உரை அன்புமிக்க தலைவர் அவர்களே, தோழர்களே, தாய்மார்களே! பெரியார் அவர்கள் படத்தைத் திறந்து வைப்பதென்றால் அது லேசான…
சோனியாவை ஒரு ‘ஜெர்சி மாடு’ என்றும், ராகுலை ‘கலப்பினக்கன்று’ என்றும் சொன்னவர்தானே மோடி?
பத்திரிகையாளர் தீபால் திரிவேதிபுதுடில்லி, மார்ச் 27- சோனி யாவை ஒரு ஜெர்சி மாடு என்றும், ராகுலை கலப்பினக்கன்று என்றும் சொன்னவர்தானே மோடி? என்று பத்திரிகையாளர் தீபால் திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார். சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் மிக மிக இழிவாகப் பேசியவர்தான் பிரதமர்…
அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம்
அறிய வேண்டிய அரிய தகவல் : போதிய தூக்கம்தூக்கத்தை நம்மில் பலர் வெகுச் சாதாரணமாய்க் கருதுகிறோம். தூக்கம் இல்லாமல் இருப்பது, தூக்கம் வராமல் இருப்பது ஒரு வகையான மன உளைச்சல் அல்லது உடல் நோயின் அறிகுறிக்கான அறிவிப்பு என்பதை நம்மில் பலர்…
தடை செய்யப்பட வேண்டாமா?
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ர காளி யம்மன் கோயில் தூக்கத் திருவிழாவில் ஒரு நேர்த்திக் கடன்பற்றி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குழந்தை இல்லாத பெற்றோர்கள் மற்றும் ஆரோக் கியமாக வாழ எப்படி நேர்த்திக் கடன் கழிக்க வேண்டுமாம்?இரு சக்கரம் கொண்ட தேரில் 41…
நாட்டு ஒற்றுமை ஏற்பட
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். ('குடிஅரசு' 9-11- 1930)
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
* இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?* ஏன் சுயமரியாதை இயக்கம் தேவைப்படுகிறது?* ஜாதி நோயைவிட கொடுமையானது உலகத்தில் வேறு எதுவும் இல்லை!ஜாதியின் முதுகெலும்பை முறித்த இயக்கம் - முறித்துக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்!சென்னை, மார்ச் 27 ஏன் பெரியார் தேவைப்படுகிறார்?…
புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டம்
புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியரை, புதுவை மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான…
இன்றைய ஆன்மிகம்
பொய்யோ...?இந்த ஆண்டு, தமிழ் ஆண்டு பிறப்பில் பெண்களுக்கு மன அமைதி குறைவாக இருக்கும்.- ஓர் ஆன்மிக இதழ் செய்திமுயற்சி திருவினை ஆக்கும் என்பது பொய்யோ!
