போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ரூ.308 கோடி பணப்பயன் அளிப்பு – அமைச்சர் சிவசங்கர்
போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு ரூ.308 கோடி பணப்பயன் அளிப்பு அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்சென்னை, மார்ச் 28- அரசு போக்குவரத்துக் கழகங்களி லிருந்து விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர்களின் ரூ.308 கோடி மதிப்புள்ள பணப்பலன்களுக்கான காசோலைகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கி நடவடிக்கையைத்…
சென்னையில் வீடுதோறும் குடிநீர் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
ஆலந்தூர்,மார்ச்28- ஆலந்தூர் 12ஆவது மண்டலம் 158ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் சார்பாக நந்தம்பாக்கத்தில் ரூ.26.94 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா…
‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் சென்னை மாநகராட்சியில் முடிவு
சென்னை, மார்ச் 28- பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023-2024இல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது தீர்வு காண இந்தத் திட்டத்தை மேயர்…
முற்றிலும் முடங்கியது நாடாளுமன்றம்
புதுடில்லி, மார்ச் 28- ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றத்தின்…
ஒன்றிய அரசே உனக்கு கண் இல்லையா? ‘நீட்’ தேர்வுக்கு அஞ்சி மற்றொரு மாணவர் தற்கொலை
சேலம் ஆத்தூர், மார்ச் 28- ஆத்தூர் அருகே 'நீட்' தேர்வுக்கு பயந்து தனியார் பள்ளி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி மய்யம் உள்ளது.…
நடைபாதை வணிகர், கட்டுமான தொழிலாளர் உள்பட ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மார்ச் 28- மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம், நடைபாதையில் வணிகம் செய்பவர்கள், மீனவப் பெண்கள், கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள் ளோர், வீடுகளில் வேலை செய்ப வர்கள் உள்பட 1 கோடி குடும்பத் தலைவிகள் பயன்பெறுவார்கள். மாதம் ரூ.1,000 உதவித்…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம்
29.3.2023 புதன்கிழமைதிருமருகல்மாலை 4 மணிஇடம்: திருமருகல் சந்தைபேட்டைவரவேற்புரை: ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)தலைமை: விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்)முன்னிலை: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்), ப.செல்வம் (நாகை மாவட்ட அவைத் தலைவர்), செல்வ.செங்குட்டுவன் (திமுக), ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர்), எம்.முகம்மது சுல்தான்…
தமிழர் தலைவர் ஓடோடி உழைப்பது யாருக்காக ?
அவரை அவதூறு பேசித் தோற்றுப்போன உடன் பிறப்புகளுக்கும் சேர்த்துத்தான்!ஆர்.எஸ்.எஸ். மாயமான் மயக்கத்தில், பணத்திற்கும் பதவிக்கும் அடிமையாகி வரும் உடன் பிறப்புகளுக்கும் சேர்த்துத்தான்.சனாதனம் நம்மை அடிமைப் படுத்தியது. மூளைக்கு விலங்கிட்டு வைத்துள்ளது. புரியாத மந்திரத்திற்கு அஞ்சி வாழும் படித்தவர்கள், குற்றங்களிலே திளைத்து செல்வத்…
நன்கொடை
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி தோழர் வழக்குரைஞர் துரை. அருண் அவர்கள் புதிதாக மகிழுந்து (கார்) வாங்கியதன் மகிழ்வாக கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கினார்.
தெற்கு நத்தம் சிவஞானம் படத்திறப்பு
26.03.2023 அன்று தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் தெற்கு நத்தம் இளைஞரணி தோழர் சி.நாகராஜ், சி.வேலாயுதம், சி.ஜெகதீசன் ஆகியோரது தந்தை சிவஞானம் (வயது 75) அவர்களின் படத்திறப்பு மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன் படத்தினை…
