அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் மாணவப் பருவத்து மலரும் நினைவுகளில் லயித்தார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 30.3.2023, சிதம்பரம் பொதுக்கூட்டம் முடித்து சிதம்பரத்தில் தங்கினார். மறுநாள் 31.3.2023 காலை, அண்ணாமலை நகர் தெற்கிருப்பு பகுதியில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மகள் புதிதாக கட்டியுள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கு தமிழர் தலைவரை அவ்வை…
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று, பணியை நிறைவு செய்த துரை.செல்வம் முடியரசனுக்கு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைப் பதிவாளராக பதவி உயர்வு பெற்று, பணியை நிறைவு செய்த துரை.செல்வம் முடியரசனுக்கு மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி, மாவட்டச் செயலாளர் ம.கு.வைகறை, மாவட்ட பகுத்தறிவாளர்…
கொள்கை பயணத்தோழர்களுக்கு நன்றி – பாராட்டுகள் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு நன்றி
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொண்ட சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் விளக்க பரப்புரை பயணம் 2023 பிப்ரவரி 3 அன்று தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் தொடங்கி 2023 மார்ச் 31 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிறந்த…
மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டில் திரளாக பங்கேற்போம்! நாகை திராவிட மாணவர் கழகம் முடிவு
நாகை,, ஏப். 3 - நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், கொட் டாரக்குடியில் திராவிட மாண வர்கள் சந்திப்பு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் திராவிடர் கழக திருமருகல் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலை மையில் மாவட்ட இளைஞ ரணி தலைவர் ராஜ்…
விடுதலை நாளிதழுக்கான சந்தா
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பணியாளர்கள் சார்பில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் குமரி மாவட்டம் தக்கலையில் இயங்கி வருகின்றது. அதன் செயலாளர் வி.பாலசுந்தரம் கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை வழங்கினார்.
பெரியார் விடுக்கும் வினா! (942)
பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடவுள் என்ற பெயராலும், மதம் என்ற பெயராலும், சாத்திரம் என்ற பெயராலும், பழக்க வழக்கங்கள் என்ற பெயராலும் இழிவானது நம் இரத்தத்தில் ஊறிப் போய்விட்டது. இல்லையா? பெரிய புரட்சி மூலம்தான் மாற்ற முடியும் என்பதன்றி - இதை லேசாக…
ஏப்ரல் 14இல் ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
ஜெகதாப்பட்டினம், ஏப். 3- ஏப்ரல் 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு குறித்து ஜெகதாப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்க தலைவர் றி.பால முருகன் அவர்களின் தலை மை யில் மீனவர் சங்க உறுப் பினர்கள் சிறப்புக்கூட் டம்…
தேர்தல் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் ராகுல் காந்தியின் பதவி பறித்த பாசிச பாஜக அரசுக்கு கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்-கழகத் துணைத் தலைவர் கண்டன உரைசென்னை, ஏப். 3- சென்னை - வள் ளுவர் கோட்டத்தில் 29.3.2023 அன்று மாலை 5 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் சார்பில் ராகுல் காந்தியின் பதவியைப் பறித்து…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்யார் தேவை? பெரியாரா? பெரியவாளா?வைக்கம் நூற்றாண்டு பற்றி ஒரு தனியார்த் தொலைக்காட்சியில் விவாதப் போர் நடைபெற்றது.வைக்கத்தையும் கடந்து பல்வேறு சர்ச்சைகள் சரமாரியாக வெடித்தன.சனாதனிகள் பக்கம் நின்று பேசிய ஒருவர் ஸ்மிருதி வேறு,…
