ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : வயது அதிகமானபின் மறதி நோயுள்ள ஒருவர் பெரிய அளவில் சாதிக்க முடியுமா?-ஓவியன், சென்னை-106பதில் 1 : வயது அதிகமானால் மறதி ஏற்படுவது தவிர்க்க இயலாதது, இயல்பானதுதான்! ஆனால், மன உறுதியுடன் செயல்படும் எவராலும் - எந்நிலையிலும் சாதிக்க…
பெரியாரைப் பின்பற்று
பெரியாரிடத்தில் பிழைசெய் யாதே!பெரியாரிடத்தில் பிழைசெய் தவர்கள்வாழ்கின் றார்என் றெண்ணுதல் மடமை!அவர்கள் வாழ்கிலர்; மாய்கின் றார்கள்.பெரியார் தம்மைப் பின்பற்ற வேண்டும்பெரியார் தம்மைப் பின்பற்று கின்றவர்மாய்கின் றார்என எண்ணுதல் மடமைஅவர்கள் மாய்கிலர்; வாழு கின்றனர்.சாக வேண்டிய தமிழர் சாகிலர்:வீழ வேண்டிய தமிழர் வீழ்கிலர்!வறள வேண்டிய…
குலக்கல்வியை வீழ்த்திய ஜாதி ஒழிப்புப் போர்
- முனைவர் இரா.சுப்பிரமணிஆயிரமாயிரம் ஆண்டுகளாய் ஒரு இனம் தமக்கான கலை, இலக்கியம், சமூகம், பண்பாடு, இறையியல், அரசியல், கல்வி உரிமைகளை மீட்டெடுக்க அயராமல் களமாடி வெற்றிகளை ஈட்டிய வண்ணம் இன்றைக்கும் பன்முனைப் போராட்டங்களைத் தொடர்ந்து வருகிறதென்றால் அந்த இனம் திராவிட இனமாகத்தான்…
ஒதுக்கி வைத்தல் நிகழ்ந்த புள்ளியில் இருந்துதான்…
இரா.எட்வின்"Inclusive" சமூகப் பொதுவெளியில், குறிப்பாக சமூக வலைதளங்களில் பேரதிகமாக பயன்படுத்தப்படும் ஒற்றைச் சொல் இந்தச் சொல் இன்றைய ஒன்றிய பாஜக அரசையும் மற்ற மாநில பாஜக அரசுகளையும் முகம் சுழிக்க வைத்து வெறிகொள்ளச் செய்கிற ஒரு சொல்லாகவும் சனாதனத்தை எதிர்க்கிற, சமத்துவத்தைக்…
சமூக நீதிக்கான தேசிய மாநாடு
தெற்கிலிருந்து ஏவப்பட்ட அணுகுண்டுசரவணா ராஜேந்திரன்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைய வழியாகவும் தலைநகர் டில்லியிலும் நடந்து முடிந்த சமூக நீதிக்கான தேசிய மாநாடு கிட்டத்தட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர்கள் அனைவரையுமே ஒரே குடையின் கீழ் கொண்டுவந்தது.இது இந்திய வரலாற்றில் விடுதலைக்குப் பிறகான ஒரு…
“Social Media”
ஒரு புத்தகம் என்ன செய்யும்...?1.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமக்கு அதுவரை தெரியாத விவரங்கள் தெரியவரும்.2.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நம்மு டைய பொதுப் புத்தியில் அதுவரை தெரிந்த தகவல்கள், உண்மைகள், விழு மியங்கள், அனைத்தைப் பற்றியும் வினாக்கள் உருவாகும்.3.ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது நமது…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு தொடக்கவிழா!
(வைக்கம் பயணக் கட்டுரை)கி.தளபதிராஜ்சமூகநீதிப் பாதுகாப்பு திராவிட மாடல் பிரச்சாரப் பயணப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் 2023 மார்ச் 7 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது 50ஆவது கூட்டம் என்பதால் தோழர்கள் மிகுந்த உற்சாகத்தோடு சிறப்பாக நடத்திட பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில்…
ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி!
ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள்!தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார்!ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார்! ஆளுநரின் அடாவடி…
‘விடுதலை’சந்தா
பெண்ணாடம் சரஸ்வதி அறிவாலயம் பள்ளியின் சார்பில் பன்னீர் செல்வம் தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா ரூ.5000 வழங்கினர். (கடலூர்) அம்பத்தூர் இராமலிங்கம் விடுதலை சந்தாவினை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (பெண்ணாடம்)
