நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா?
என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : இன்டஸ்ட்ரியல் டிரைய்னி (பைனான்ஸ்) பிரிவில் 56 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : சி.ஏ., / சி.எம்.ஏ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது : 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து…
கோடைகால தண்ணீர்ப் பந்தல்
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி திறப்புகோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு பொது மக்களின் தாகம் தீர்க்க தமிழ்நாட்டு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி 07.04.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாநகராட்சி 51 வது வட்ட…
கரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலி
புதுடில்லி, ஏப்.12 நாடு முழுவதும் கரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் நேற்று 5,676 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 21 பேர்…
நன்கொடை
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து பெரியார் உலகம் நன்கொடை ரூ.5000, விடுதலை சந்தா ரூ.2000, உண்மை சந்தா ரூ.900மும் வழங்கி பயனாடை அணிவித்தார். உடன் தாம்பரம் மாவட்ட…
அதானி நிறுவனங்களில் எல்அய்சி முதலீடு அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.12 அதானி குழுமத்தை ஜாமீனில் எடுக்க பொதுத்துறை நிறுவனமான எல்அய்சி பயன்படுத்தப்படு கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து…
தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது
சென்னை,ஏப்.12- இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அர சால் அங்கீகரிக்கப்படா மல் மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அதன் அடிப்படையில் இதுபோல்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
12.4.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* வடக்கில் இருந்து வந்தவர்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. இப்போது கூட சிலர் தமிழ்நாட்டில் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். அவர்களின் விளையாட்டு வேறு எந்த மாநிலத்திலும் வேலை செய்யலாம், ஆனால் திமுக மிகவும் வலுவான…
பெரியார் விடுக்கும் வினா! (950)
பயமும், சந்தேகமும், பேராசையும், பழக்க வழக்கங்களும், மற்றவர்களின் படிப்பினைகளும், சுற்றுப்புறமும், மனிதனுக்குக் கடவுள், மத உணர்ச்சியை உண்டாக்கி விடுவதன்றி - அவ் உணர்ச்சிக்கு வேறு ஏதாகிலும் அடிப்படையான உண்மை உள்ளதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தேசியக் கட்சி தகுதியை பறிப்பதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி
புதுடில்லி, ஏப். 12- திரிணாமுல் காங் கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கம்னிஸ்டு கட்சி ஆகிய 3 கட்சிகளின் தேசியக் கட்சி தகுதியை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.தேசியக்கட்சி தகுதி பறிக்கப்பட்டிருப்பதற்கு இந் திய கம்யூனிஸ்டு கட்சி…
கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேலு நினைவு நாள் (12.4.1993)
நெ.து.சுந்தரவடிவேலு 12.10.1912இல் பிறந்தார். காஞ்சிபுரத்தையடுத்த நெய்யாடுபாக்கம் கிராமத்தில் பிறந்த இவரால் தமிழ்நாட்டில் பள்ளிக்கல் வித்துறையில் மாபெரும் புரட்சிகர மான திட்டங்கள் செயல்படுத்தப்பட் டன.கல்வி வள்ளல் காமராசர் முதல மைச்சராக இருந்தபோது அவரு டைய கருத்துகளுக்கு செயல்வடிவம் கொடுத்தவர். கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு …
