பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சூளுரை!
ஜாதி தீண்டாமைப் பாம்பையும், ஆரிய நச்சரவங்களையும் முறியடித்துச் சமத்துவ சமுதாயம் படைப்போம்! சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன் னுடைய சிந்தனை, செயல் அனைத்தையும் உலகத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வடிவமாகவே ஆகிவிட்ட புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம்
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேசிய அங்கீகாரம் நிறுவனத் தலைவர் ஆசிரியர் பாராட்டினார் வல்லம், ஏப்.13 பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சிறந்த தரமான கற்றல் கற்பித்தல் செயல் முறைகள், பாலிடெக்னிக் கல்லூரி யின் கல்விசார் நடை முறைகள், பாடத்திட்டம் சாரா நடைமுறைகள்,…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றிய மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம் நேற்று (12.4.2023) மாலை சைதை தேரடியில் நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற இக்கண்டனப் பொதுக்…
பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.1000 கோடி மோசடி
பெங்களூரு,ஏப்.13- கருநாடகத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் கூட்டாக ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. போலி நிறு வனங்களின் பெயரில் வழங்கப்பட்ட காசோலைகளுக்கு பில் ‘டிஸ்கவுன்ட்டிங்’ முறையில் பணம் வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.வங்கிகளின் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் போலி காசோலைகள்…
மும்பை அய்.அய்.டி. தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்சன் சோலங்கி ஜாதி ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை – சக மாணவர் கைது!
மும்பை, ஏப்.13 மும்பை அய்அய்டி-யில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் தர்ஷன் சோலங்கி மரண வழக்கில் 2 மாதத்திற்குப் பின், சக மாணவர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதா பாத்தைச் சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). மகாராட்டிர மாநிலம், மும்பையிலுள்ள…
பிற இதழிலிருந்து…
ராம நவமி என்ற பெயரில் வன்முறை வெறியாட்டங்கள்மார்ச் 30 ராம நவமி அன்று நாட்டின் பல பகுதி களில் நடைபெற்ற வன்முறை வெறியாட்ட ங்கள் மற்றும் மோதல்கள் மதவெறியர்களால் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டவையாகும். கடந்த சில ஆண்டு களாகவே, இந்துத்துவா வெறியர்கள்,…
வேலையின்மை என்பது பாயும் வேங்கையே!
இளைஞர்களுக்கு ஒரு நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை; வேலை வாய்ப்புக் கிட்டாத இளைஞர்கள் நாளும் பெருகி வருகிறார்கள் என்றால் வெகு விரைவில் வெடி குண்டு வீச்சு என்பது போன்று எடுத்துக்காட்டுக்குக் கூறும் பேரபாயம் அந்த நாட்டின் தலைக்குமேல் சுற்றிக் கொண்டு இருக்கிறது…
ஆண் – பெண் சமமாக
ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்; ஜிப்பா போட வேண்டும்; உடைகளில் ஆண் - பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது. ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்கவேண்டும். ஆண்களைப் போலவே தாங்களும் ஆக வேண்டுமே…
மசோதாக்களுக்கு ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்கிட தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம்போல தீர்மானம் நிறைவேற்றிடுக!
சென்னை, ஏப்.13- சட்டமன்றப் பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில ஆளுநர்களுக்கு ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவர்களும் தகுந்த அறி வுரைகள் வழங்கிட வலியுறுத்தி 10.4.2023 அன்று நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தை இணைத்து அதனடிப்படையில் ஒவ்வொரு மாநில…
யாரோடு நாங்கள் எந்த நேரத்தில் மோத வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் தந்தை பெரியார்
மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்!சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்புசென்னை, ஏப்.12 மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்து வதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என இளைஞர்…
