பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி

 ராமநாதபுரம், ஏப். 13- கள்ளக்குறிச்சி, மற்றும் இராம நாதபுரம் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பெருங்கலவரம் மூண்டு ஒருவருக்கு ஒருவர் அடிதடி நடத்திக் கொண்டனர். இதில் சிலருக்கு மண்டை உடைந்ததோடு, தனியார் திருமண மண்டபத்தில் உள்ள அலங்கார விளக் குகள் மாற்றும் நவீன…

Viduthalai

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து பொதுக் கூட்டம்

தமிழர் தலைவர், கனிமொழி எம்.பி. உள்ளிட்டவர்கள் பங்கேற்புசென்னை, ஏப். 13- மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் நேற்று (12.4.2023) மாலை சைதை - தேரடி திடலில் அரசியல் சட்ட விதிகளை தொடர்ந்துமீறி வரும் ஆளுநர் ஆர். என்.ரவியைக் கண்டித்து மாபெரும்…

Viduthalai

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வருகை

 ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப்பேரவைக்கு வந்தார் சென்னை, ஏப். 13- ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டப் பேரவைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத் திட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் டெல்லி சென்றுவிட்டு கடந்த மாதம்…

Viduthalai

14.4.2023 வெள்ளிக்கிழமை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா தெருமுனைக்கூட்டம்

புவனகிரி: மாலை 5 மணி * இடம்: புவனகிரி பாலம் முகப்பில் * தலைமை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் * முன்னிலை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்), கோ.நெடுமாறன் (மாவட்ட ப.க. தலைவர்) * சிறப்புரை: முனைவர் ஜானகி…

Viduthalai

59 உதவி ஜெயிலர் பதவிகள் ஜூலை 1இல் தேர்வு: டிஎன்பிஎஸ்சி

சென்னை, ஏப். 13-  தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலா ளர் பி.உமாமகேஸ்வரி நேற்று (12.4.2023) வெளியிட்ட அறிவிப்பில் கூறி யுள்ளதாவது:தமிழ்நாடு அரசின் சிறை மற்றும் சீர்திருத் தப்பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்) பதவியில் 54 காலியிடங்…

Viduthalai

நிலச் சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா சட்டப் பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்பு

சென்னை,ஏப்.13-  நிலச்  சீர்திருத்த சட்டத்தில் பெண்களுக்கும் உரிமை, 4,655 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, வருவாய்த் துறையில் வழங்கப்படும் இதர சான்றிதழ்கள் அனைத்தும் இணைய வழியில் பெறலாம் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள் ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேரவையில் நேற்று (12.4.2023) …

Viduthalai

சித்த மருத்துவ பல்கலை. மசோதா ஆளுநர் கிடப்பில் வைத்திருப்பது மக்கள் மனநிலைக்கு எதிரானது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை,ஏப்.13- “சித்த மருத்துவத்திற்கு தனிப் பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதாவை ஆளுநர் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது தமிழ்நாட்டு மக்கள் மனநிலைக்கு எதிரான செயல்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.2022-2023ஆம் கல்வி ஆண்டில் யுனானி முதுகலை பட்ட படிப்பில் இரண்டு பாடப் பிரிவுகள்…

Viduthalai

நடப்பாண்டில் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை, ஏப். 13- தமிழ்நாட்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று பேரவையில் மின்துறை அமைச்சர் வி,செந்தில்பாலாஜி அறிவித்தார்.சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (12.4.2023) நடந்தது. இதற்கு பதில் அளித்தும்,…

Viduthalai

அந்தோ, கோவை ச.சிற்றரசு மறைந்தாரே! கோவை மண்டலச் செயலாளர்

ச.சிற்றரசு இன்று (13.04.2023) அகால மரண மடைந்தார் என்ற செய்தி நமக்குப் பேர‌திர்ச்சியைத் தந்த‌து. தோழர் சிற்றரசு, கழகத்தின் சார்பில் எந்தப் பணிகள் வழங்கப் பட்டாலும் அதனைத் திறம்பட செய்து முடிக்கக் கூடிய செயல்வீரராகத் திகழ்ந்தவர். அவரது திடீர் மறைவால் இழப்புக்கு…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு

அண்ணல் அம் பேத்கர் அவர்களின் 133ஆவது  ஆண்டு பிறந்தநாளான 14.4.2023  அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூரில்  உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.சென்னையில்...சென்னை பெரியமேடு…

Viduthalai