பணம் இருந்தால் தான் பாஜகவில் பதவி அண்ணாமலை மீது குற்றம் சாட்டி மேலும் ஒரு நிர்வாகி விலகல்

சென்னை, ஏப். 13- பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டி, அக்கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு பாஜகவிலிருந்து விலகியுள் ளார்.அவர் எழுதிய பதவி விலகல் கடிதத்தில், பா.ஜ-க. பொருளாதாரப் பிரிவின் தமிழ்நாடு…

Viduthalai

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி பிஜேபி பிரமுகர்கள் 2 பேர் பொருளாதார குற்றப்பிரிவில் ஆஜர்

சென்னை, ஏப். 13- ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜரா கும்படி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப் பிய நிலையில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் நேற்று (12.4.2023) நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள் ளனர்.…

Viduthalai

ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு

ஏப்ரல் - 14 ஜெகதாப்பட்டினத்தில்  தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெறும் திடலை சுத்தப்படுத்தும் பணியிலிருந்து கீழமஞ்சக்குடி வில்லியம் ஜான்பாஸ்கோ ஏற்பாட்டில் 100 நாள் வேலை செய்யும் மகளிர் தோழர்களிடம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் அ.சுரேஷ் அழைப்பிதழ் கொடுத்து…

Viduthalai

திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு மாலை அணிவிதது மரியாதை

திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி  மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு 12.4.2023 அன்று பெரியார் மாளிகை தங்காத்தாள், மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், விமல், சாந்தகுமார், செந்தில், ரகுராம், சிரஞ்சீவி, அர்ஜுன் மாலை அணிவிதது மரியாதை செலுத்தினார். இன்று (13/4/2023) இறுதி நிகழ்ச்சியில்…

Viduthalai

உக்ரைனில் படிப்பை இடையில் நிறுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் இந்தியாவிலேயே தகுதித்தேர்வு எழுதலாம்!

புதுடில்லி, ஏப். 13- போரினால் உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாத இந்திய மருத்துவ மாணவர்கள், இங்கு தகுதித் தேர்வினை எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று உக்ரைன் அறிவித்துள்ளது. புதுடில்லி, உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்பு…

Viduthalai

“சமத்துவ நாள்”

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.4.2023) தலைமைச் செயலகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, "சமத்துவ நாள்" உறுதி மொழி ஏற்றனர்.

Viduthalai

விடுதலை சந்தா

பொன்னமராவதி தலைமையாசிரியர் நாக லெட்சுமி ஓர் ஆண்டு விடுதலை சந்தாவை பகுத்தறிவாளர்கழக மாநிலத் துணைத் தலைவர் அ.சரவணனிடம் வழங்கினார்.

Viduthalai

பி.பி.மண்டல் நினைவு நாள் இன்று – (13.4.1982)

ஒன்றிய அரசால் பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக இரண்டாவதாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும், சமூக மற்றும் அரசியலில் அமைதிப்புரட்சியை ஏற் படுத்தியவரும் பீகார் மாநில மேனாள் முதல மைச்சருமாகிய பி.பி.மண்டல் அவர்களின் நினைவு நாள் இன்று (13.4.1982). பி.பி.மண்டல் படத்துடன் 2001ஆம் ஆண்டு…

Viduthalai

தமிழ் வருஷப் பிறப்பு கொண்டாடுவோரே!

 ஒரு கேள்வி:தமிழ் வருஷப் பிறப்பு  கொண்டாடுவோரே!இக் கேள்விக்கு என்ன பதில்?60 வருஷங்களின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா?பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத் பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திர…

Viduthalai

சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர் மீண்டும் வைப்பு

சென்னை, ஏப். 13- மேனாள் முதலமைச்சர் கலைஞரின் ஆட்சி காலத்தில் அவருடைய கோரிக் கையை ஏற்று, சென்னை மீனம்பாக்கம் விமான நிலை யத்தில், 1989ஆம் ஆண்டு அண்ணா பன்னாட்டு முனையம் மற்றும் காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார்.கடந்த 2017ஆம்…

Viduthalai