பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும்
சிறிஅரிகோட்டா, ஏப்.16 பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் வருகிற 22.4.2024 அன்று சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் நம் நாட்டுக்கு…
தமிழ்நாட்டுக்கு 6.25 லட்சம் கரோனா தடுப்பூசிகள் தேவை ஒன்றிய அரசுக்கு பொது சுகாதாரத் துறை கடிதம்
சென்னை,ஏப்.16- தமிழ்நாட்டுக்கு 6.25 லட்சம் தவணை கரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்கு மாறு பொது சுகாதாரத் துறை சார்பில் ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் தடுப்பூசி முகாம் களை நடத்தும் நோக்கில் இந்த…
நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை தெலங்கானா முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை,ஏப்.16- நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவித் திறந்து வைத்ததற்காக தெலங்கானா முதலமைச்சருக்கு, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் அவரது 125 அடி…
ஜப்பான் பிரதமர் உயிர் தப்பினார் பொதுக் கூட்ட மேடையில் பைப் குண்டு வீச்சு
டோக்கியோ,ஏப். 16 பொதுக்கூட்ட மேடையில் பைப் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப் பட்டதில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா நல்வாய்ப்பாக உயிர்தப்பினார். குண்டு வீசியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.ஜப்பானின் வகயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சி…
கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர்
கோவில் விழாவிற்குச் சென்ற பக்தர்கள் 17 பேர் டிராக்டர் கவிழ்ந்து பரிதாப மரணம்லக்னோ ஏப் 16 உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் ட்ராலி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந் தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜ ஹான்பூரில் இந்த விபத்து நடந்துள்ளது. ட்ராக்டரில் இருந்த மக்கள்…
வீட்டு வாடகைப் பிரச்சினை : சிக்குகிறார் அண்ணாமலை
கோவை ஏப்.16 கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற முதலமைச் சர் புகைப்பட கண்காட்சியை அமைச் சர் வி.செந்தில் பாலாஜி பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்,…
பள்ளிக்கல்வித் துறையுடன் ஆதிதிராவிடர் நல பள்ளிகள் இணைப்பு பணி தீவிரம்
சென்னை, ஏப் 16 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க ஏதுவாக ஆசிரியர், பணி யாளர் பணியிட விவரங்களை சேகரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.இதுகுறித்து ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அனுப்பிய…
வெம்பக்கோட்டை அகழாய்வு பழங்காலப் பொருள்கள் 200 கண்டெடுப்பு
சாத்தூர்,ஏப்.16 விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக் கோட்டையில் 2-ஆம் கட்ட அகழாய்வில் பழங்காலத்தில் பயன் படுத்தப்பட்ட 200 அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன.வெம்பக்கோட்டை விஜயகரிசல் குளம் மேட்டுக்காட்டில் கடந்த ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு…
மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இப்பொழுதே பணியைத் தொடங்குங்கள்
தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்சென்னை, ஏப்.16 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய தொகுதி பார்வையாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 22.3.2023 அன்று …
தமிழ்நாட்டைப் போல் டில்லி சட்டப் பேரவையிலும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு டில்லி முதலமைச்சர் கடிதம்சென்னை, ஏப்.16 தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியதைபோல் டில்லி சட்டப்பேரவையிலும் துணை நிலை ஆளுநருக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
