“உலக புத்தக தினம் மற்றும் காப்பு உரிமை நாள்” பெரியார் கல்வி நிறுவனங்கள் இணைந்து மாபெரும் புத்தகக்கொடை வழங்கும் நிகழ்வு

வல்லம், ஏப். 21- கடந்த 10 ஆண்டு களாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் சென்னை புத்தக சங்கமத்தில் பல்வேறு சிற்றூர் பள்ளிகளுக்கு பல ஆயி ரக்கணக்கான புத்தகங்களை நன்கொடையாக வழங்கி வரு கிறது. அதன் தொடர்ச்சியாக நமது பெரியார் கல்வி நிறுவனங்கள்…

Viduthalai

ஒன்றியம், கிளைகள் தோறும் பகுத்தறிவாளர்கள் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை

தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவுதருமபுரி, ஏப். 21- தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 16-.4.-2023அன்று காலை 11 மணியளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலை வர் கதிர்…

Viduthalai

போதைப் பொருளை ஒழிப்போம் இளைஞர்களை காப்போம்: முதலமைச்சர் உறுதி

சென்னை, ஏப். 21-  "திமுக ஆட்சியில் 2022-இல் மட்டும், 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1242 இருசக்கர வாகனங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன" என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை…

Viduthalai

நாகை மாவட்டம் கீழையூர் – நாகை – திருமருகல் – ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம்

*தந்தை பெரியாரின் மனித உரிமைப்போர் ‘வைக்கம் போராட்டம்' 100ஆவதுஆண்டு - சிறப்பு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது*மே-7 தாம்பரத்தில் நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி மாநாட்டில் பெருந்திரளாகப் பங்கேற்பதுகீழையூர்திருக்குவளை, ஏப். 21- கீழையூர் ஒன்றியம்,திராவிடர் கழக கிளைக்கழக கலந்துரையாடல் கூட்டம் 18-4-2023 அன்று காலை 11…

Viduthalai

தூத்துக்குடி புத்தகத் திருவிழா – 2023 (21.04.2023 முதல் 01.05.2023 வரை)

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் தூத்துக்குடி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 64 ஒதுக்கப்பட்டு உள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர் களும், பள்ளி-கல்லூரி…

Viduthalai

23.4.2023 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு இரா. கோவிந்தசாமி படத்திறப்பு நினைவேந்தல்

செங்கல்பட்டு: காலை 10 மணி * இடம்: 22/7 ராகவனார் தெரு செங்கல்பட்டு மறைந்த கோவிந்தசாமி இல்லம் * தலைமை: செங்கை. சுந்தரம் (செங்கல்பட்டு மாவட்ட தலைவர்) * முன்னிலை; அ.செம்பியன் (மாவட்ட செயலாளர்) * படத்திறப்பாளர்:  டி.ஏ.ஜி.அசோகன்  (காஞ்சி மாவட்ட…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (958)

நீங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) மதம், கோவில், சாமி ஆகியவைகளை எல்லாம் உடைக்க ஆரம்பித்தீர்களேயானால் உங்களுக்கு யாருடைய தயவும் இல்லாமல் சகல சுதந்திரமும், சகல உரிமை யும் தானாக உங்களைத் தேடி வருமல்லவா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவு நாள்

நாகர்கோவில்,ஏப்.21-  ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடந்த பாவேந்தர் பாரதி தாசன் நினைவு  நாள் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன்  கழக மாவட்ட துணைத் தலை வர்…

Viduthalai

காணொலியில் ஆசிரியர் பிவிஆர் நூற்றாண்டு விழா

நாள்: 22.4.2023 சனிக்கிழமை நேரம்: இரவு 8 மணிபெரியார் பெருந்தொண்டர் திருச்சி, பிச்சாண்டார் கோவில் பி.வே.இராமச்சந்திரன் அவர்களின் (பிறந்த நாள்) நூற்றாண்டு விழாதலைமை: பெல் ம.ஆறுமுகம் (திருச்சி)பிறந்த நாள் உரை: மருத்துவர் சரோஜா இளங்கோவன் (சிகாகோ, அமெரிக்கா)இரா.தமிழ்ச்சுடர் (திருச்சி)சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)நன்றியுரை:…

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)காகபட்டர்களின் தலைமையிடம் நாக்பூர்!புதிய தொழில்நுட்பம் சமூகத்தை பாய்ச்சல் வேகத் தில் உந்தித் தள்ளுகிறது. அதற்கு இணையாகப் பழை மைவாதம் பின்னுக்கு இழுக்கிறது அல்லது தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்கிறது. இந்திய சமூகத்தில்…

Viduthalai