எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!
கி.தளபதிராஜ்1952 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் நடைபெற்றது. 1925 லிருந்தே காங்கிரசுக்கு எதிராக போராடிவந்த பெரியார் இந்த தேர்தலிலும் காங்கிரசை எதிர்த்துப் கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் தோற்றது. எந்த கட்சிக்கும் தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ்…
தமிழ் இலக்கியத் துறையில் இணையற்ற சாதனையாளர் புரட்சிக்கவிஞர் சனாதனத்தைச் சாய்த்து சமதர்மம் படைப்போம்!
புரட்சிக்கவிஞர் நினைவு நாளில் தமிழர் தலைவர் சூளுரைபுரட்சிக் கவிஞரின் நினைவு நாளான இன்று (21.4.2023) அவர் விரும்பிய வகையில் சனாதனத்தைச் சாய்த்து, சமதர்மம் படைப்போம் என்ற சூளுரையை ஏற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை…
அ.தி.மு.க. ஆட்சியின் சாதனை இதுதான்! 2014 முதல் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரிப்பு
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டுசென்னை, ஏப். 21- கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்ப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வந்ததாக, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்…
தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுத்து – நிலைநிறுத்தும் முதலமைச்சரின் முயற்சிக்கு கலை, பண்பாட்டுத் துறை துணை நிற்கும்!
சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை!சென்னை, ஏப். 21- சட்டப் பேரவையில் 19.4.2023 அன்று கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைக்கு பதில ளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழ் பண்பாட்டினை மீட்டெடுத்து அதனை நிலை நிறுத்தக் கூடிய முதலமைச்சரின்…
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம். சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
தந்தை இறந்த சோகத்திலும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
திருவொற்றியூர், ஏப் 21- தந்தை இறந்த சோகத்திலும் 10ஆ-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு ஆசிரியர்கள், சக மாணவிகள் ஆறுதல் கூறினர். திருவொற்றியூர், பெரியமேட்டுப் பாளையம் 1-ஆவது தெருவைச் சேர்ந் தவர் மூர்த்தி (வயது 57). கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி பவானி.…
செய்திச் சுருக்கம்
நலவாழ்வு...ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 450 நகர்புற நல வாழ்வு மய்யங்கள் திறந்து வைக் கப்பட இருக்கிறது என சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.அனுமதிகுடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை…
