திருமணக் கூடங்களில் மதுபானம் உரிமம் நீக்கம்

சென்னை, ஏப். 25- திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந் தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. தமிழ்நாட்டில் பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இதுவரை மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால்…

Viduthalai

சென்னையில் பன்னாட்டு கைவினை, கைத்தறி, உணவுத் திருவிழா – ஏப்ரல் 29 இல் தொடக்கம்

சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னையில் வருகிற 29ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை சென்னை விழா நடக்கிறது. இந்த சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை…

Viduthalai

அரசு மருத்துவமனையில் சாதனை!

டி தொழில்நுட்பத்தில் செயற்கை மண்டை ஓடு உருவாக்கம்: மூவருக்கு நியூரோ பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை வெற்றிகரம்சென்னை, ஏப். 25-  தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு முப்பரிமாண தொழில்நுட்ப உதவியுடன்…

Viduthalai

திருவள்ளுவர், பெரியார், வள்ளலார் உள்ளிட்ட சமூக சீர்திருத்த தலைவர்கள் வரலாற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் 24.4.2023 அன்று நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு 100ஆவது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை” நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் “மாபெரும் தமிழ்க் கனவு” நிகழ்வில் சொற்பொழிவுகளாற்றிய ஆளுமைகள் குழு ஒளிப்படம்…

Viduthalai

ஊடகங்களுக்கு நீதிபதிகள் பேட்டி அளிக்கக் கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஏப். 25- மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் முத லமைச்சர் மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக்கிற்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில், அபிஷேக்கின் மேல்முறையீட்டு மனு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா அமர்வு முன்பு…

Viduthalai

சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை தீவிரம்

சென்னை,ஏப்.25- கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திமுக மருத்துவர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய டாக்டர் எழிலன் நாகநாதன் தலைமையில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு முகாம் நடைபெற்றது.கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் இலவசக் கல்வியைப்…

Viduthalai

மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா வருகிறது

மதுரை, ஏப். 25-  மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் மென் பொருள் நிறுவன கட்றீட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.மதுரை நாகமலை…

Viduthalai

நிலக்கரி சுரங்கம் – சீரமைப்பு பணிகளை தடுத்து மக்கள் போராட்டம்

நெய்வேலி, ஏப். 25- கடலூர் அருகே வளையமாதேவி கிரா மத்தில் வயல் நிலங்களில் வாய்க் கால் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் தொடங்கிய நிலையில், பொது மக்களின் போராட்டத்தால் பின்வாங்கினர்.கடலூர் மாவட்டம்,  நெய்வேலி என்எல்சி நிறுவனம் தனது இரண்டாவது சுரங்க விரிவாக்க…

Viduthalai

சில்லரைக்குப் பஞ்சமில்லை!

மகாராட்டிரா, ஏப்.25- மகா ராட்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் சீரடியில் சாய் பாபா கோயில் அமைந்துள்ளது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இந்த கோயிலை ஷிஷிஷிஜி எனப்படும் சிறீ சாய் பாபா சன்ஸ்தன் ட்ரஸ்ட் நிர்வகித்து வருகிறது. தரிசனம்…

Viduthalai

சென்னை அய்அய்டி டிஸ்கவரி வளாகத்தில் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மய்யம் திறப்பு

சென்னை,ஏப்.25- சென்னை அய்.அய்.டி. டிஸ்கவரி வளாகத்தில் துறைமுகங்கள், நீர்வழிப்பாதைகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மய்யத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் 24.4.2023 அன்று திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில்  சென்னை அய்அய்டி…

Viduthalai