கோவையில் 7 அடி உயர வ.உ.சி. சிலை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
கோவை,ஏப்.29- கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல்…
மதுராவில் மது, இறைச்சிக்கு தடையாம்! சாமியார் முதலமைச்சர் ஆணை
முசாபர் நகர், ஏப்.29 உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதலமைச்சர் ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை மதுரா, பிரோசாபாத், ஆக்ரா…
பரிகார பூஜை என்கிற பெயரில் பெண்ணிடம் பாலியல் வன்முறை : பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புகோவை,ஏப்.29- கோவை பீள மேட்டை சேர்ந்தவர் 37 வயது பெண். திருமணமாகவில்லை. 8ஆம் வகுப் புடன் படிப்பை நிறுத்திவிட்டு மன நலம் பாதித்த தனது 2 சகோதரர்களை பெற்றோருடன் கவனித்து வந்தார். இந்த நிலையில் பெண்ணின் அண்ணன்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவிப்பு – மரியாதை
இன்று (29.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' அவர்களின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மருத்துவம் மற்றும்…
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு ‘பேனா நினைவு சின்னம்’ அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
சென்னை, ஏப்.29 மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக இயற்கையெய்தினார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2023) காலை 10.30 மணியளவில் சென்னை…
சரியா? இது சரியா ?
புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த ராசனின் அறிவுரையின் பெயரில் இந்த முடிவை புதுச்சேரி முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதாவது அரசுத் துறையில் பணியாற்றும் பெண் களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு.. வெள்ளிக்…
தந்தை பெரியார் – திராவிடம் இரண்டையுமே இரு கண்களாக கருதிய புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல.“மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்புவஞ்சகர்க்கோ கொடிய நெருப்புமிக்க பண்பின் குடியிருப்புவிடுதலைப் பெரும் படையின் தொகுப்புதமிழர் தவம்கொடுத்த நன்கொடைதன்மானம் பாயும் தலை மேடைநமக்குத் தாண்டி அந்த வாட்படைநமைஅவரின் போருக்கு ஒப்படை”பெரியார் குறித்துப்…
பொருளாதார அபாய சிகப்புக் கொடியும் ‘வந்தே பாரத்துக்கு’ப் பச்சைக் கொடியுமா?
மோடி வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு மாநிலத்திற்கு மாநிலம் சென்று கொண்டு இருக்கிறார். திட்டத்தை துவங்கி வைப்பது, அதற்கு தலைமை தாங்குவது என்பது அவரவர் விருப்பம், கட்டாயமில்லை. இதுவரை இந்தியாவில் அதிவேக ரயில்களான, சதாப்தி, துரந்தோ, இண்டர் சிட்டி, உள்ளிட்ட புதிய…
சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை
ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட முடியுமா? இருப்பவன் அதோடு திருப்தி அடையாது மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று கருதுகிறான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு…
