இதுதான் பி.ஜே.பி.யின் தேர்தல் அணுகுமுறை
கருநாடக சட்டமன்றத் தேர்தல்: சி.பி.எம். வேட்பாளரை கடத்தி கொலை செய்ய பா.ஜ.க. சூழ்ச்சிபாகேபள்ளி, மே 10 - கருநாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அனில்குமாரை கடத்தி படு கொலை செய்ய முயற்சித்த பா.ஜ.க.வின்…
செறிவூட்டப்பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம்: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்
சென்னை, மே 10 - ஆவின் நிறுவனம் சார்பில், செறிவூட்டப் பட்ட ஆவின் பசும்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பால், உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவும். இதன் அரை லிட்டர் விலை ரூ.22 ஆகும். தமிழ்நாடு மக்களுக்கு பால்…
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற இருளர் சமூக மாணவிகள் உயர்கல்விக்கு அரசு உதவிட வேண்டுகோள்
திருவண்ணாமலை, மே 10 - பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு அரசாங்கம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இருளர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி மற்றும் பொருளா தாரம் என்பது பழங்குடி இருளர் சமுதாய…
தேர்வு பெற்றோருக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வா? ஒன்றிய அரசை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை, மே 10 - ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் மறு நியமன போட்டித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட…
ஆர்.என்.ரவி – ஆர்.எஸ்.எஸ். ரவியாக செயல்படுவதை திராவிட மண் ஏற்காது தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்
சேலம்,மே10 - தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில அளவிலான முதல் ஆலோசனை கூட்டம், சேலம் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் மாளிகையில், 8.5.2023 அன்று நடந்தது.விளையாட்டு மேம்பாட்டு அணி யின் மாநிலச் செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. தலைமை வகித்தார்.…
சமையல் எரிவாயு விநியோகம் தாமதம்: மக்கள் அவதி
சென்னை. மே 10 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் எரிவாயு உருளை பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளை இந்தியன் ஆயில்,…
புத்தாக்கமான தொழில்நுட்பத்தில் வேளாண் வாகனங்கள் தயாரிப்பு
சென்னை, மே 10 - வேளாண்மை துறையில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் தேவைகளை உணர்ந்து சந்தையின் தேவைக்கேற்ப புதிய தொழில் நுட்பத் தயாரிப்புகளை தொடர்ந்து அளித்து வரும் சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க சிந்தனையில் கருவிகளைத்…
விவசாயம் – சிறு – குறு தொழில்களுக்கு சேவை அதிகரிப்பு இந்தியன் வங்கி நிருவாக இயக்குநர் தகவல்
சென்னை, மே 10 - வேளாண்மை துறை வளர்ச்சிக் காக விவசாயம் மற்றும் சிறு - குறு தொழில்துறைக்கு நிதி சேவை அளிப்பதை அதிகரித்துள்ளோம் என இந்தியன் வங்கியின் நிருவாக இயக்குநர் சாந்திலால் ஜெயின் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 31 -…
ஜாதி வருவாய் சான்றுகள் தாமதமின்றி வழங்கப்படும் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
சென்னை, மே 10 - வருவாய்த்துறை சான்றிதழ் களை மாணவ, மாணவியருக்கு உடனடியாக வழங்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். வருவாய்த்துறை சார்பில், மாணவ, மாணவியருக்கு வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. தற்போது பள்ளி, கல்லூரி சேர்க்கை நடைபெறும்…
மணிப்பூர் – ‘இரட்டை என்ஜின்’ ஆட்சியில் பற்றி எரிகிறது! தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சிபற்றி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பாராட்டியுள்ளாரே!
காமாலைக் கண்ணனாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டைப் பார்க்கவேண்டாம்!40 ஆயிரம் பெண்கள் காணவில்லை என்பது 'குஜராத் மாடல்'தானே!மணிப்பூர் - 'இரட்டை என்ஜின்' ஆட்சியில் பற்றி எரிகிறது! தமிழ்நாட்டின் சிறந்த ஆட்சிபற்றி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே பாராட்டியுள்ளாரே! காமாலைக் கண்ணனாக ஆளுநர் ரவி…
