நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

புதுடில்லி , மே 10  உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பா னது நீதிமன்றத்தை சாதாரண மக்களின் வீடுகள் மற்றும் இதயங்களுக்கு அழைத்துச் சென்றுள் ளது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.இந்தியாவில் தன்பா லினத் திருமணத்தை சட் டப்பூர்வமாக அங்கீகரிப் பது…

Viduthalai

அரியலூர் ஆஞ்சநேயர் சிலை திருட்டு மீட்டவர் மனிதரே!

பெரம்பலூர்,மே10 - அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத் தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வெளி நாட்டுக்கு கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டு, நேற்று (9.5.2023) மீண்டும் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில்…

Viduthalai

பெரியார் சிலை பரிசளிப்பு

சாதனை மாணவி  நந்தினிக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது  இல்லத்தில் தந்தை பெரியார் சிலையைப் பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

Viduthalai

பிஜேபிக்கு ஒரு நீதி – தி.மு.க.வுக்கு இன்னொரு நீதியா?

'தினமலர்' 10.5.2023தமிழ்நாட்டில் மட்டும்தான் அமைச்சரவையில் மாற்றமா? பிஜேபி ஆளும் மாநிலங்களில் முதல் அமைச்சர்களையே பந்தாடுவதில்லையா?எதற்கெடுத்தாலும் தி.மு.க.வை குறை சொல்வது தான் இதுகளுக்குப் பிழைப்போ!

Viduthalai

பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு, வாழ்த்து

சென்னை, மே 10 பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் (8.5.2023) வெளி யானது. இதில் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்திருந்தார். அவருக்கு அனைத்து…

Viduthalai

பாதுகாப்புப் படையில் 322 காலியிடங்கள்

ஒன்றிய ஆயுத காவல் படையில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்புத் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிடம்: எல்லை பாது காப்பு படை (பி.எஸ்.எப்.,) 86, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,) 55, தொழில் பாதுகாப்பு படை 91, இந்தோ - திபெத் எல்லை…

Viduthalai

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறை

தமிழ்நாடு அரசின் தடய அறிவியல் துறையில் காலியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலியிடம்: ஜூனியர் சயின் டிபிக் ஆபிசர் பதவியில் 31 இடங்கள் (பிரிவு வாரியாக வேதியியல் 20, உயிரியல் 4, இயற்பியல் 3, கம்ப்யூட்டர்…

Viduthalai

ஒன்றிய அரசில் 347 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலில் (என்.சி.இ.ஆர்.டி.,) காலி யிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : லோயர் டிவிஷன் கிளார்க் 84, அசிஸ்டென்ட் 46, லேப் அசிஸ்டென்ட் 34, டிரைவர் 9, 'டிவி' புரெடியூசர் 6, ஆடியோ…

Viduthalai

அணுமின் நிலையத்தில் ‘அப்ரெண்டிஸ்’ பணி

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஓராண்டு 'அப்ரெண்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : கார்பென்டர் 2, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 6, டிராட்ஸ்மேன் 3, (சிவில் 1, மெக்கானிக்கல் 2), எலக்ட்ரீசியன் 14, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 10, பிட்டர் 25, இன்ஸ்ட்ரூமென்ட் 10, ஆய்வக…

Viduthalai

போக்குவரத்துப் பணியாளர் தேர்வுக்கு புதிய மென்பொருள் – அமைச்சர் சா.சி. சிவசங்கர் தகவல்

சென்னை,மே10 - தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் காலி யாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை  அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.அதாவது, போக்குவரத்து பணி யாளர்கள் தேர்வுக்காக, இணைய வழியில் விண்ணப்பங்களை பெறு…

Viduthalai