மே 23 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்!
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 23ஆம் தேதி பயணம் மேற்கொள்ள உள்ளேன். 2024 ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக வெளிநாடு பயணம் செல்ல வுள்ளேன். சுற்றுப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளேன் என்றார்…
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ரூ.1,891 கோடி மூலதனத்தில் தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி உரை!
பெண்களை அதிக அளவில் பணியமர்த்திடும் நிறுவனங்களை நாங்கள் வரவேற்கிறோம்!திருவள்ளூர், மே 10 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டியில் ரூ.1,891 கோடி மூலதனத்தில் அமையவிருக்கும் மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலைக்கு…
பிரபல செய்தி நிறுவனங்களுக்கு ‘புலிட்சர்’ விருதுகள் அறிவிப்பு
வாசிங்டன், மே 10 - அமெரிக்க இதழியல் துறையில் சிறப் பான செய்திகளை வழங்கும் நிறுவனங்கள், செய்தியாளர் களுக்கு கடந்த 1917ஆம் ஆண்டு முதல் வருடாந்திர புலிட்சர் (செய்தித்தாள் வெளியீட்டாளர் ஜோசப் புலிட்சர் நினைவாக) விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதானது அமெரிக்க இதழியல்…
டில்லி பல்கலைக் கழகத்திற்குள் ராகுல்காந்தி நுழையக்கூடாதாம்: பின்னணி என்ன?
டில்லி, மே 10 - டில்லி பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி நுழையக்கூடாது என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்திக்கு டில்லி பல்கலைக்கழகம் அறிவிக்கை அனுப்ப வுள்ளதாக டில்லி பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார். இதுகுறித்து டில்லி பல்கலைக்கழக பதிவாளர் விகாஸ் குப்தா கூறுகையில், கடந்த வாரம்…
ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு – ஒரு முக்கிய அறிவிப்பு!
வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக்குழு பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.கழக அமைப்பு முறைகளில் முக்கிய மாற்றங்கள் -எழுச்சி மிகுந்த செயல் திட்டங்கள் -இன்றைய நிலையில் சுட்டிக்காட்டப்படவேண்டிய, இடித்துக் காட்டப்படவேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.கழகத்தின் மாவட்டத்…
ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்
நாள்: 13-5-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணிஇடம்: கோவை சிற்றரசு நினைவு மேடை ,மல்லிகை அரங்கம், 14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா ,விளையாட்டுத் திடல் அருகில், மத்தியப் பேருந்து…
‘இதுவும் பகவான் செயலோ!’
நடைப்பயணமாகச் சென்ற பக்தர்கள் கூட்டத்தில் பேருந்து புகுந்து இருவர் பலிதிருத்தணி, மே 10 விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த அண்டபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பதிக்கு நடைப்பயணமாகச் சென்று வருகின்றனராம். அந்த வகையில் கடந்த…
கருநாடகத்தில் பாஜக ஆட்சியில்
40% கமிஷன்: ஒப்பந்ததாரர்கள் பரபரப்பு அறிக்கைபெங்களூரு, மே 10 கருநாடகத்தில் பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாஜக ஆட்சியில் அரசு ஒப்பந்தங்களுக்குப் பெறப்பட்ட 40% கமிஷனால் பல…
நவீன் பட்நாயக் – நிதீஷ்குமார் சந்திப்பு அரசியல் பின்னணி என்ன?
புவனேசுவரம், மே 10 ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள நிலையில், பா.ஜ.க.வுக்கு…
மத்திய பிரதேச பிஜேபி ஆட்சியில் அவலம் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 25 பேர் கோர மரணம்
போபால், மே 10 மத்திய பிரதேசத்தின் தசங்கா பகுதியில் பாலத்தில் சென்ற பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு, ஆற்றில் கவிழ்ந்தது. உள்ளூர் மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.மத்தியப் பிரதேசத்தின் கார் கோன் மாவட்டம் பெஜாபுரா பகுதியில் இருந்து…
