ஜிப்மர் சேவைக்கு கட்டண வசூலா? ஜிப்மர் பாதுகாப்புக்குழு கண்டனம்
புதுச்சேரி,மே11 - ஜிப்மர் சேவை கட்டண வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜிப்மர் பாது காப்புக்குழு தலைவர் தா.முருகன் வெளியிட்டுள்ள செய் தியில் கூறியிருப்பதாவது:- தன்வந்திரி மருத்துவமனை 1956ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர் களின் ஆட்சிக் காலத்தில் புதுச் சேரியில்…
பெரியார் விடுக்கும் வினா! (973)
மாணவர்கள் சுலபமாக நெருப்புப் பற்றும் வஸ்துவைப் போன்றவர்கள். பஞ்சு, பெட்ரோல் போன்ற பொருள்களில் சுலபத்தில் தீப்பற்றிவிடும். அதைப் போன்ற உள்ளமுடையவர்கள் மாணவர்கள். எதை யார் சொன்னபோதிலும் அப்படியே சுலபத்தில் கிரகித்துவிடும் தன்மை அவர்களிடம் உண்டு. அதைப் போன்று மற்றவர்கள் வேறு எதையாகிலும்…
மருத்துவப் பரிசோதனைக்கு சென்ற குற்றவாளியால் மருத்துவர் குத்திக்கொலை: கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
திருவனந்தபுரம்,மே11- மருத்துவ பரிசோதனைக்கு சென்ற குற்றவாளியால் மருத்துவர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கேரளாவில் சிகிச்சைக்கு சென்ற போதை வாலிபர் இளம் பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம்…
மின் மீட்டர்களை பரிசோதிக்க 7 ஆய்வகத்துக்கு அனுமதி
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தகவல்சென்னை,மே11- மின் மீட்டர் களில் ஏற்படும் குறைபாடுகளை பரிசோதனை செய்ய 7 அங்கீ கரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் உள் ளிட்ட இடங்களில் பயன்படுத்தப் படும் மின்சார அளவுகளை…
சி.ஆர்.பி.எஃப். ஆள் சேர்ப்பு: எழுத்துத்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு! வைகோ கண்டனம்
சென்னை,மே11- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப் பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சி.ஆர்.பி.எஃப் (Central Reserve Police Force- CRPF) துணை ஆய்வாளர் (CRPF) மற்றும் தலைமைக் காவலர் (Head…
கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டுகோள்!
சென்னை, மே 11- கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றா ண்டு விழாவை அரசு விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் தங்கம் தென்னரசுவை நூற்றாண்டு விழாக் குழுவினர் சந்தித்து வேண்டுகோள் விடுத் தனர். கவிஞர் தமிழ்ஒளியின் படைப் புகள் அவரின் கலை…
வடசேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றண்டுவிழா பொதுக்கூட்டம்
வடசேரி,மே11- உரத்தநாடு ஒன்றி யம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் எழுச்சி யுடன் நடைபெற்றது. 9.5.2023 அன்று மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைக் கம் போராட்ட விளக்க பொதுக் கூட்…
கருநாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் முடிவு
பெங்களூரு. மே 11- கருநாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக…
பழங்குடியினருக்கு பட்டா வழங்கல்
கிருஷ்ணகிரி, மே 11- 15 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் இருதுக்கோட்டை ஊராட்சி திருமாநகரில் குடியிருந்து வரும் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப் பட்டோர் சமூக மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சார் ஆட்சியர். தேன்கனிக்கோட்டை வட்…
பெண் குழந்தைகள் பாதுகாப்பு முதிர்வுத் தொகை: சமூகநலத் துறையை அணுகலாம் – அமைச்சர் பெ.கீதாஜீவன் தகவல்
தூத்துக்குடி, மே 11 - தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட முதிர்வு தொகைபெற சமூக நலத்துறையை அணுகலாம் என்று சமூக நலன்-மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் தெரிவித்தார்.தூத்துக்குடிவருவாய் வட் டாட்சியர் அலுவலகம் சார்பில், தூத்துக்குடி சட்டமன்ற அலுவல…
