அதானி ஹிண்டன் பார்க் பிரச்சினை உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

புதுடில்லி, மே 11 -  அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் நாளை (12.5.2023) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்க உள்ளது.கடந்த ஜனவரி…

Viduthalai

மோடியின் டிஜிட்டல் இந்தியா இதுதானா? வங்கிக் கணக்கிலிருந்து ரூ.288 கோடி திருட்டு

  சென்னை, மே 11- இணைய வழியில் பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து  கைவரிசை காட்டிக் கொண்டே இருக்கிறது.  அந்த வகையில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 288.38 …

Viduthalai

தேர்தல் நடத்தை விதிமீறல் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கோரிக்கை!

  புதுடில்லி, மே 11- கருநாடக மாநிலத்தில் நேற்று (10.5.2023) சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் 9.5.2023 அன்று மாலையுடன் நிறைவு பெற்றது. அதன் பின்னர் வாக்குப்பதிவு முடியும் வரை யாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என தேர்தல் நடத்தை விதிகளில்…

Viduthalai

25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகம் அமைக்க அனுமதி

சென்னை,மே 11 - தமிழ்நாட்டில் 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகம் அமைக்கப்படும் என்று வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.தொன்மை மிக்க ஊட்டச்சத்து நிறைந்த, சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்ற உணவுகளை வழங்கி நுகர்வோரிடம் விழிப் புணர்வை ஏற்படுத்த…

Viduthalai

புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் நாள் விழா!

காஞ்சி தமிழ் மன்றம் - நிகழ்வு 2நாள்: 14.5.2023, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிஇடம்: காஞ்சிபுரம் - வையாவூர் சாலை, எச்.எஸ் அவென்யூ பூங்கா.புரட்சிக்கவிஞர் பாடல்கள்: பாடகர் உலகஒளிவரவேற்புரை: ர. உஷா,தலைமை: கி. புகழேந்திமுன்னிலை: அ.வெ. முரளி, கி. இளையவேள், ஆ. மோகன்,…

Viduthalai

சென்னையை அடுத்து மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டம் வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை

மதுரை,மே11 - சென்னையை போலவே மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் வேகமெடுத்துள்ளன. வைகை ஆற்றின் நடுவே மண் பரிசோதனை தொடங்கி யுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு 18 நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்துவதற்கான…

Viduthalai

மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்க! காவல்துறைக்கு டில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி,மே11 -  டில்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு டில்லி மாவட்ட நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசரணையை மே-12ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.பாலியல் தொல்லை…

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்  வருகை தரு பேராசிரியர், முனைவர் விஜய் அசோகன், தான் எழுதிய "நோர்டிக் கல்வி - சமத்துவமும் சமூக நீதியும்" எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். (9.5.2023, சென்னை).

Viduthalai

முசாபர்நகர் கலவரத்தின்போது பெண் பாலியல் வன்கொடுமை 2 பேருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

முசாபர்நகர், மே 11 - உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்து, இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே நடந்த இந்த மதக்கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 11.5.2023  டெக்கான் கிரானிக்கல், சென்னை:*கருநாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு 9 தனியார் நிறுவனங்கள் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.* எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்…

Viduthalai