செய்தியும், சிந்தனையும்….!
வெறும் வாய்ப் பேச்சுதானா...?*2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்>>வெறும் வாய்ப் பேச்சுதானா?‘ஞானோதயம்!'*வாஸ்துவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடிமையாகிவிட்டார் என்று ‘தினமலர்' இன்று கிண்டல் செய்துள்ளது. >>‘தினமலருக்கும்'கூட பகுத்தறிவு ‘ஞானோதயம்' ஏற்பட்டு விட்டதோ!
தமிழ்நாடு அரசின் பார்வைக்கு…
காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் அகோரிகளை வைத்து பூஜை நடத்திய நகராட்சி அலுவலர்கள்
பள்ளி திறக்கும் முதல் நாளில் பாடப்புத்தகம் வழங்க ஏற்பாடு
சென்னை, மே 16 - அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர் களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாட ப்புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் இல வசமாக வழங்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண…
உயர் நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிமன்ற அறைகள் திறப்பு
சென்னை,மே16 - சென்னை உயர் நீதிமன்ற கட்டடத்தில் 48 நீதிமன்ற விசாரணை அறைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 57ஆக உயர்த்தவும், அதில் 5 நீதிமன்ற அறைகளை தனியே காணொலிக் காட்சி விசாரணைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட் டுள்ளது. அதன்படி, உயர் நீதிமன்ற பிரதான…
கொளுத்தும் கோடை வெப்பத்தால் மக்கள் அவதி
சென்னை, மே 16 - தமிழ்நாடு முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. 'மோக்கா' புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது. சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர்,…
முதலமைச்சரின் கவனத்துக்கும் – செயலாக்கத்திற்கும்!
அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை மாற்றுவது என்பது ஒரு முதலமைச்சரின் தனித்த சிறப்புரிமை - மாற்றங்கள் தவிர்க்கப்பட முடியாதவையே!கல்வித்துறையைப் பொறுத்தவரை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்குப் பதிலாக அத்துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குநர்களாக்குவதே உகந்ததாகும்! அமைச்சர்களை - அரசுத் துறை செயலாளர்களை துறை மாற்றம்…
ஈரோட்டுத் தீர்மானம் (1)
கடந்த 13.5.2023 சனியன்று ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பு வாய்ந்ததாகும்.முதல் சுயமரியாதை மாநில மாநாடு செங்கற்பட்டில் 1929இல் நடைபெற்றது.அம்மாநாட்டில் தான் "மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை…
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
16.05.2023 செவ்வாய்க் கிழமை கன்னியாகுமரி: காலை 10.00. மணி இடம்: பெரியார், மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில். தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்) முன்னிலை: கோ.வெற்றி வேந்தன் (மாவட்டச் செயலாளர்), சி.கிருஷ் ணேஷ்வரி (காப்பாளர்), ம.தயாளன், மா.மணி, பொதுக்குழு உறுப்பினர்கள்:உ. சிவதாணு (பக மாவட்டத் தலைவர்), ஞா.பிரான்சிஸ் (அமைப்பாளர்) வரவேற்புரை:…
இடைத்தேர்தல்களிலும் பா.ஜ.க.வுக்கு அடி!
புதுடில்லி, மே 15 - கருநாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலோடு, பஞ்சாப், உ.பி., ஒடிசா, மேகாலயா மாநிலங்களில் காலியாக இருக்கும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடை பெற்றது. இவற்றில் பஞ்சாப், ஒடிசா மாநி லங்களில் பாஜக அடி வாங்கியுள்ளது. பஞ்சாபில்…
கிருட்டினகிரியில் பாறை ஓவியங்கள்- மாணவர்கள் பார்வையிட்டனர்
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கல்லூகுளிக்கி கிராமம் காலபைரவர் மலையில் உள்ள இருளன்கமியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஒவியங்களை பள்ளி மாணவர்களுக்கான கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக்ஜோகப் தலைமையில் பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர். இதில்…
