குற்றம் நடந்ததை உறுதி செய்துகொண்டு களமிறங்குங்கள் அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
புதுடில்லி, மே 17- "அமலாக்கத் துறை தன் மீது சாமான்ய மக்கள் நம்பிக்கை கொள்ளும் படி நடந்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனை களைக் கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள்.…
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு
சென்னை, மே 17- தமிழ்நாட்டில் அரசு அலு வலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப் படுகின்ற அகவிலைப்படி 1.4.2023 முதல் 38 விழுக்காட்டிலிருந்து 42 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும்…
மூடத்தனத்திற்கு மரண அடி!
திருநள்ளாறு கோயிலுக்கு மேலே செல்லும் எந்த செயற்கைக்கோளும் செயல் இழக்கவில்லைமயில்சாமி அண்ணாதுரை அறிவியல் விளக்கம்சென்னை, மே 16- விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு ஆகியோர் இணைந்து ‘இந்தியா 75: போர்முனை முதல் ஏர்முனை வரை’ என்ற நூலை எழுதியுள்ளனர்.…
நாத்திகராகுங்கள்!
நாத்திகர்களாக மாறுங்கள்அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் எல்லா மதங்களும், தங்களுக்கு எதிராக விமர் சனங்கள் வரும் போதும், கருத்துகள் வரும்போதும் கருத்துகளோடு மோதாமல் கருத்து சொன்னவர் களோடு தான் மோதி இருக்கின்றன!! மிரட்டி இருக்கின்றன! அடி பணியாத போது எங்கே நாம் தோற்று…
மக்களவைத் தேர்தலுக்கு முன் அய்ந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்
புதுடில்லி, மே 16 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயார் ஆக வேண்டிய நிலை உருவாகி உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங் களில் நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட…
பிற இதழிலிருந்து…
சனாதனத்தில் இவை உண்டல்லவோ பிரதமரே! அருணன்“சனாதன தர்மம் வெறும் வார்த்தை யல்ல; அது எப்போதும் புதியது; மாற்றங் களை ஏற்கக் கூடியது; தன்னை மேம்படுத்திக் கொள்ளும் உள்ளார்ந்த விருப் பமுடையது; நித்தியமானது மற்றும் அழிவில்லாதது” (தினமணி 12-5-23) என்று பிரதமர் மோடி முழங்கி…
ஈரோடு – சிறப்புத் தீர்மானம் -2
கடந்த 13ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி வரவேற்று வழிமொழிந்தனர்.அத்தீர்மானம் வருமாறு:"சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம்…
அறிவு வளர்ச்சியால் மாற்றம்
கால நிலைக்கும் சமுதாய நிலைக்கும் அறிவு முதிர்ச்சி நிலைக்கும் ஏற்றபடிதான் முறைகள் தானே வகுக்கப்பட வேண்டியவையேயொழிய, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால், மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள். (நூல்: "வாழ்க்கை துணை நலம்")
இந்தியா முழுமைக்கும் தேவையானது 2024 தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்வோம்!
*‘திராவிட மாடல்' விளையாட்டுச் சொல் அல்ல - வினையாற்றும் சொல்!*இப்பொழுது நடக்கும் போராட்டம் என்பது இரு தத்துவங்களுக்குமானது!* ஈரோட்டு வெற்றி - கருநாடகத்தில் எதிரொலித்துள்ளது!* திராவிடர் கழகம் என்பது முகக்கவசம் போன்ற பாதுகாப்பு இயக்கம்ஈரோடு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!ஈரோடு,…
18.5.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) தலைமை: பழ.சேரலாதன் பொருள்: அறிவுவழி காணொலி இயக்கம் 1001ஆம் நிகழ்வு சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) நன்றியுரை: ஆ.வெங்கடேசன்…
