மாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஆனால், மனிதனுக்கு?

மத்திய பிரதேசம் இந்தூரில் நீர்ச்சத்துக் குறை பாட்டால் இறந்த குழந்தையை இந்தூர் மருத்துவ மனையில் இருந்து, அவரது ஊருக்கு உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார் அவருடைய அப்பா. ‘‘பணம் தந்தால் தான் ஆம்புலன்ஸ்'' என்று கூற, நடந்தே தனது மகளின்…

Viduthalai

பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கையேடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, மே 18 தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக காஸ்ட்ராலஜி அமைப்பு, தமிழ்நாடு காஸ்ட்ரோ எண்ட்ராலஜிஸ்ட் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் பெருங்குடல் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கையேட்டை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்…

Viduthalai

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்கவில்லையா? – வழக்கு தொடரலாம் சென்னை உயர் நீதிமன்றம் ஆணை

சென்னை, மே 18 கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் மாணவர்களுக்கும்  அனுமதி வழங்கும்படி பொதுப்படையான உத்தரவை பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. கடந்த…

Viduthalai

இரவில் காவல் இணை ஆணையர் தலைமையில் மிதிவண்டி ரோந்து

சென்னை, மே 18  போரூர் பகுதியில் 16.5.2023 அன்று இரவில் ஆவடி காவல் இணை ஆணையர் விஜயகுமார் தலை மையில் காவல்துறையினர் மிதிவண்டி யில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.   ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, பொதுமக்களுடன்…

Viduthalai

மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் : தொல்.திருமாவளவன் கோரிக்கை

சென்னை, மே 18  மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம் வகுக்க வேண்டும் என அரசியல் கட்சிகளை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று (17.5.2023) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதார…

Viduthalai

‘நீட்’டால் தொடரும் சோகம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

 நாட்டறம்பள்ளி, மே 18 திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜங்களாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (வயது 17). இவர் பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்றார். கடந்த மே 7-ஆம் தேதி நீட் தேர்வை பரமேஸ்வரன் எழுதினார். தேர்வை சரிவர…

Viduthalai

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2.3 லட்சம் மாணவர்கள் சேர விண்ணப்பம்

சென்னை, மே 18  தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் பலர் ஆர்வ முடன்…

Viduthalai

கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பவர்கள்மீது குண்டர் சட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை, மே 18  கள்ளச் சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு குறித்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை யில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மதுவிலக்கு தொடர்பான கட் டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்…

Viduthalai

பாராட்டத்தக்க முடிவு: முதலமைச்சராகிறார் சித்தராமையா; சிவக்குமார் துணை முதலமைச்சர் காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

பெங்களூரு, மே 18 சித்தராமையா கரு நாடகா மாநில முதலமைச்சராக பதவி யேற்பார் என்று காங்கிரஸ் மேலிடம் அதிகாப்பூர்வமாக இன்று (18.5.2023) அறி வித்துள்ளது.இதுகுறித்த செய்தி வருமாறு:கருநாடகா சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. பிறகு…

Viduthalai

அந்துமணி – சிண்டுமணியின் அலறல்!

கேள்வி: இந்த ஆண்டும் தி.மு.க. அரசால் 'நீட்' தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே... பதில்: அவர்களால் இனி ஓராண்டும் ரத்து செய்ய முடியாது; ரத்து என்பது அவர்களது தேர்தல் வாக்குறுதி என்பதே உண்மை.- அந்துமணி பதில்கள் ('தினமலர்'), 14.5.2023பார்ப்பனர்களின் ஆசையை வெளிப்படுத்துவதுதானே  'தினமலர்க்'…

Viduthalai