குரு – சீடன்
என்ன தடை?சீடன்: பீகார் ஜாதி வாரி கணக்கெடுப்புத் தடையை நீக்க நீதிமன்றம் மறுத்துள்ளதே, குருஜி?குரு: அப்படியே ஜாதிக்கும் தடை விதிக்க என்ன தடை, சீடா!
தாம்பரம் – திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டுச் சிந்தனை தொழிலாளர்கள் பிரச்சினை – பெரியாரின் சிந்தனை வெளிச்சம்!
1. பாட்டாளி மக்களே பெரிதும் சுரண்டப்படுகிறார்கள்; முதலாளி வர்க்கத்தாலும் புரோகித வர்க்கத்தாலும்.2. தொழிலாளர் கிளர்ச்சிகளின்போது பொரு ளாதாரப் பிரச்சினையை மட்டுமே கவ னித்தால் போதும் என்று எண்ணுகிறார்க ளேயொழிய, புரோகிதப் பிடியிலிருந்து விடுபடும் முயற்சியைப் புறக்கணித்து விடுகின்றனர்.3.திராவிட இனத்திலே, மிகமிகப் பெரும்…
ஜல்லிக்கட்டு வழக்கு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு! திராவிடக் கலாச்சாரத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி!
உச்சநீதிமன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வரவேற்கிறோம்!!ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்று மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வு இன்று (18.5.2023) வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இது, சிந்துவெளி நாகரிகம் முதல்…
விடுதலை சந்தா
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் திமுக பேரூர் செயலாளர் எஸ்.பிரதாப்சிங் விடுதலை நாளிதழுக்கான சந்தாவினை கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் வழங்கினார். புத்தளம் பேரூர் அலுவல கத்தில் திராவிடர் இயக்க நூலகம் அமைத்துள்ளார்.தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், தமிழர்…
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
திருச்சி பெரியார் மாளிகையில் தமிழர் தலைவரை வீகேயென்.பாண்டியன் சந்தித்து பயனாடை அணிவித்து மாங்கனிகளை வழங்கினார்.(15.5.2023)திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரனின் குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்தனர். தமிழர் தலைவரிடம் பேரக் குழந்தைகள் பேனா, சந்தா வழங்கினர். தஞ்சை (14.5.2023)தஞ்சை அழகு.இராமகிருட்டிணனின்…
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
அரியலூர் மாவட்டம், குமிழியம் ஊராட்சி சா.சிதம்பரம் (ஊராட்சி செயலாளர்), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை அரை ஆண்டு சந்தாவுக்கான நன்கொடை ரூ.1000 வழங்கினார்.உடன் அரியலூர் எஸ்.சங்கர். (பெரியார் திடல்-17.05.2023).
பெரியார் விடுக்கும் வினா! (979)
அரசியல் என்பது நமது நாட்டைப் பொறுத்தவரையில் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பார்ப்பனரால் நடத்தப்படும் போராட்டமே ஒழிய பொது ஜன நன்மைக்கேற்ற ஆட்சி முறை வகிப்பதற்கோ அல்லது வேறு எந்தவிதமான பொது நல நன்மைக்கேற்ற லட்சியத்தைக் கொண்டதாகவோ அமைந்துள்ளதா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
தாராபுரம், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், திருச்சி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டங்கள்
நாள் நேரம்நடைபெறும் இடம் மற்றும் மாவட்டம்21.05.2023 ஞாயிறுகாலை 10 மணிகணியூர், தாராபுரம் மாவட்டம்21.05.2023 ஞாயிறுமாலை 5 மணிபொள்ளாச்சி22.05.2023 திங்கள்முற்பகல் 11 மணிகோயம்புத்தூர்22.05.2023 திங்கள்மாலை 6 மணிதிருப்பூர்23.05.2023 செவ்வாய்மாலை 6 மணிதிருச்சிபொருள் : 1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை…
தாம்பரம் தொழிலாளரணி மாநில மாநாடு – குடந்தையில் களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
குடந்தை சட்டமன்ற உறுப்பினர் ஆதரவுகும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனிடம், தாம்பரத்தில் 20.05.2023 அன்று நடைபெற உள்ள திராவிடர் தொழிலாளர் கழகத்தின் மாநில மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளுக்காக 5000 ரூபாய் நன்கொடை வழங்கினார். மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்…
