திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 4.6.2023 ஞாயிறு (ஒரு நாள்)காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: அன்னை திருமண மகால, பேருந்து நிலையம் அருகில், கீரமங்கலம் (அறந்தாங்கி கழக மாவட்டம்)நேரம்தலைப்புவகுப்பு எடுப்பவர்காலை 9 மணிமாணவர்கள் பதிவுகாலை 10 மணிதொடக்க நிகழ்வுகாலை 10.30 மணி…

Viduthalai

கழகக் களத்தில்…!

26.5.2023 வெள்ளிக்கிழமைபொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான கழக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்பரமத்தி: மாலை  6 மணி * இடம்: அழகு நாச்சியம்மன் கோவில் அருகில், பரமத்தி * தலைமை: ப.அன்பழகன் (பரமத்தி) * முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை)…

Viduthalai

பதிலடிப் பக்கம்

அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிறது ஆனால் பிஜேபி ஒன்றிய அமைச்சர்கள்?(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)மின்சாரம்நரேந்திர மோடி (இந்தியப் பிரதமர்) :அக்டோபர் 2014 அன்று மும்பை மருத்துவர்கள் முன்னிலையில் பண்டைய வேத காலத்துக்குப் பயணித்த மோடி,…

Viduthalai

பிஜேபியினர் ஊழல் வெறியுடன் திரியும் ஓநாய்கள்

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டுஜெய்ப்பூர், மே 22 ராஜஸ்தான் மாநில முதல்-அமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவரது அரசு மீது பா.ஜனதா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியது குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது:- ஊழல் குற்றச்சாட்டால் நாங்கள் பயப்படப்…

Viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

பொறியாளர் வேல்.சோ. நெடுமாறன் 'பெரியார் உலக'த்திற்கு இதுவரை அளித்த நன்கொடை ரூ.6,90,000/- இன்று (22.5.2023) 10/40 தவணையாக ரூ.10,000/- இதுவரை அளித்துள்ள மொத்த நன்கொடை ரூ.7,00,000/- (ஏழு லட்சம்).

Viduthalai

முல்லைவாசல் தோழர் அமிர்தராஜ் மறைந்தாரே! அவருக்கு நமது வீர வணக்கம்

மன்னார்குடி மாவட்டம், முல்லைவாசல் கிராமத்தில் தந்தை பெரியார் அவர்களது கொள்கைகளை ஏற்று மிகப் பெரும் பெரியாரிஸ்ட்  ஆகவே வாழ்நாள் முழு வதும் வாழ்ந்து மறைந்த சுயமரியாதை வீரர் அய்யா முல்லைவாசல் பட்டா மணியர், மிராசு, இரத்தினசபாபதி அவர்கள். அக் காலத்திலேயே சுயமரியாதைத்…

Viduthalai

இந்திய வரலாறு தொடர்பாக நீக்கப்பட்ட பதிவுகளை மீண்டும் பாடப் புத்தகங்களில் சேர்க்க வேண்டும்

நாத்திக கூட்டமைப்பின் தேசிய செயற்குழுவில் தீர்மானம்கோழிக்கோடு,மே 22- இந்திய நாத்திக கூட்டமைப்பின்   தேசிய செயற்குழு கூட்டம் 14.05.2023 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கேரளா மாநிலம் கோழிக்கோடு நகரில் உள்ள நாலந்தா ஓட்டலில் நடை பெற்றது.கூட்டத்திற்கு அமைப்பின் தலைவர் பேரா.…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மும்முரம்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தலைவர்களை சந்திக்க காங்கிரஸ் தலைவர் கார்கே திட்டம்

புதுடில்லி, மே 22 கரநாடக மாநில சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. அதற்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அந்த…

Viduthalai

மக்களவைத் தேர்தலில் விறுவிறுப்பு டில்லி முதலமைச்சரை சந்தித்தார் பீகார் முதலமைச்சர்

புதுடில்லி, மே 22 ஒன்றிய  அரசுக்கும், டில்லி அரசுக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமார் சந்தித்துப் பேசி னார். டில்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார். நாடு அடுத்த ஆண்டு…

Viduthalai

புத்தகங்களே போதும் – சித்தராமையா

பெங்களூரு, மே 22 கருநாடக சட்ட மன்ற தேர்தலில் காங் கிரஸ் அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவி  ஏற்றார். இதையடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலாவது சட்டமன்ற கூட்டம் பெங்களூரு விதானசவுதா வில் இன்று…

Viduthalai