கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, “வாழ்வியல் சிந்தனைகள்” புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்
கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர…
என்னே, அறிவியல் அற்புதம்! காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம்
செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளிப் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் 'ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ்' அமைந்துள்ளது. இங்கு, விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து, சுற்றுலாப்…
வழக்குரைஞர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜா அறிவுரை: இளம் வழக்குரைஞர்கள் ஆங்கிலத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
சென்னை மே 25 - சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, பணி ஓய்வு பெற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார் பில் வழியனுப்பு விழா உயர்நீதி மன்றத்தில் நடந்தது.இந்த நிகழ்ச்சியில், பொறுப்புத் தலைமை நீதிபதியை, அட்வ கேட்…
மாநில அரசின் அதிகாரத்தை குறைப்பதா? உத்தவ் தாக்கரேயுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
மும்பை, மே 25- டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.ராகவ் ஆகி யோர் நேற்று காலை மும்பைக்கு வந்த னர். அவர்கள் மகாராட்டிரா மேனாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை அவரின் மாதேசிறீ…
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் அறிவிப்பு
சிங்கப்பூர், மே 25- "லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட் டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியி னர் மன்னார்குடி, பட்டுக் கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எனவே, லீ…
விடுதலை சந்தா
மயிலை எஸ்.முரளி (தி.மு.க.) விடுதலை சந்தா ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திமுக மயிலை கிழக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.முரளி சந்தித்து விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார். உடன்: தொழில் முனைவர்…
சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை தொடங்க முதலமைச்சரிடம் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கோரிக்கை
சிங்கப்பூர், மே 25 - புதிய முதலீடுகளை ஈர்த்திடவும், புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரவும் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் 23.5.2023 அன்று பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்…
அறந்தாங்கி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி, மே 25- 22.05.2023 அன்று மாலை 5 மணிக்கு அறந் தாங்கி மாவட்டம் கீரமங்கலத் தில் அறந்தாங்கி மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது.அறந்தாங்கி மாவட்ட இணைச் செயலாளர் க. வீரையா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்…
இருமல் மருந்துகள் ஏற்றுமதிக்கு ஆய்வக பரிசோதனை கட்டாயம்
புதுடில்லி,மே25- இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங் களில் உள்ள அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு நிறுவன மருந்துகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய் யப்படுகிறது.இந்த…
5 வயது வரை குழந்தைகளுக்கு பேருந்தில் இலவசம்: தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை,மே25- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டண மில்லை என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து விதமான பேருந்து களிலும் 5 வயது வரையிலான குழந்தைகள்…
