அப்பாடா! கருநாடகாவில் பாஜகவின் உத்தரவுகளை திருத்துவோம்…! திரும்பப் பெறுவோம்…!
பிரியங்க் கார்கே உறுதிபெங்களூரு, மே 26- கருநாடகாவில் முந் தைய பாஜக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை திருத்தவோ, திரும்பப் பெறவோ வாய்ப்புள்ளது என்று அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லியார்ஜுன் கார்கேவின் மகனும், கருநாடக அமைச்சரு மான பிரியங்க் கார்கே…
செய்தியும், சிந்தனையும்….!
பட்டை நாமமோ!*உலகின் பழைமையான மொழி தமிழ்.- பிரதமர் மோடி புகழாரம்>> அதனால்தான் தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பட்டை நாமமோ!
ஜூன் 7 பள்ளிகள் திறப்பு
சென்னை, மே 26 கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாட்டில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதியும், ஒன்றாம் வகுப்புமுதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஜூன் அய்ந்தாம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வெப்ப…
இப்படியும் ஒரு தோழர்!
தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தின் இராணிப்பேட்டை தலைவர் தோழர் ஏ.ஞானபிரகாசம், தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதுடன், கழகத்திற்கு ரூ.1000 நன்கொடையும் அனுப்பியுள்ளார்.இப்படிப்பட்ட தோழர்கள்…
பி.ஜே.பி. ஆட்சியில்தான் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனம்!
பக்தி, புனிதம் என்ற பெயரில் சிறுவர்களை சாணியை சாப்பிட வைக்கும் கொடூரம் - உலகில் வேறு எங்காவது உண்டா? மத்திய பிரதேசம் பி.ஜே.பி. ஆட்சியில்தான் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனம்!
தமிழ்நாட்டிலும் கொடுக்கை நீட்டுகிறார்களா?
இஸ்லாமிய பெண் மருத்துவரின் ஹிஜாப்பை நீக்கச் சொன்ன பா.ஜ.க. பிரமுகர்நாகப்பட்டினம், மே 26 நாகப்பட்டினம் மாவட் டம் திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இஸ்லாமிய பெண் மருத்துவரி டம், ஹிஜாப் உடையை நீக்கக் கூறி ரகளை செய்தார். நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம்…
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (26.05.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflato தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று (26.05.2023) ஜப்பான் நாட்டின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflato தயாரிப்பு…
அவசர சட்டத்தைத் தோற்கடிக்க தலைவர்கள் சூளுரை
புதுடில்லி, மே 26- ‘பா.ஜ., அல்லாத அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், புதுடில்லி நிர்வாகம் தொடர்பான ஒன்றிய அரசின் அவசர சட்டத்தை மாநிலங்களவையில் தோற் கடிக்க முடியும்,'' என, புதுடில்லி முத லமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.புதுடில்லிக்கு மாநிலத் தகுதி…
பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து இயக்கமாக நடத்துவோம் – வாரீர்!
* சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகமே!* நூற்றாண்டுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதை ஆரிய நாகரிகம் என்று உருமாற்றுவதா?திராவிட நாகரிகமே சிந்து சமவெளி நாகரிகம் என்று நூறாண்டுக்கு முன்பே தொல்லியல் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டு அறிவிக்கப்பட்டது & இப்பொழுது அதனை ஆரிய நாகரிகமே…
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு அரசியல் சட்டமா? அகந்தையா? ராகுல் காந்தி கேள்வி
புதுடில்லி, மே 25 புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைத்து திறக்காதது இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்பு பதவியையே அவமதிக் கும் செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். தலைநகர் டில்லியில் பல நூறு…
